இந்த வயசுலயும் இப்படியா..? முன்னழகை காட்டி சூட்டை கிளப்பும் நடிகை வித்யா பாலன்..!!

பாலிவுட்டில் முன்னணி கதாநாயகிகளில் ஒருவராக இருந்து வருகிறார் நடிகை வித்யா பாலன்.இவர் தமிழ் சினிமாவில் ஹெச் வினோத் இயக்கத்தில் தல அஜித் நடிப்பில் வெளிவந்த நேர் கொண்ட பார்வை திரைப்படத்தின் மூலம் தமிழில் ஹீரோயினாக அறிமுகமானார்.இந்த திரைப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடித்திருந்தார். இந்த திரைப்படம் ஹிந்தி வெளியான படத்தின் ரீமேக் ஆகும்.இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.


இவர் 1979 ஆம் ஆண்டு கேரளாவில் உள்ள பாலக்காட்டில் பிறந்தார்.இவர் தனது பள்ளிப்படிப்பை கேரளாவில் முடித்தார். இதையடுத்து இவர் சமூகவியல் துறையில் இளங்கலை பட்டம் பெற்றார். பின்னர்
சினிமாவின் மீது உள்ள ஆர்வத்தால் திரைத்துறையில் வாய்ப்புகளை தேடி வந்துள்ளார்.இவர் மாடலிங் துறையில் பணியாற்றி வந்தார்.இதன் மூலம் இவரீ பல இசைக் காணொளிகள் மற்றும் விளம்பரங்கள் போன்றவற்றில் நடித்து வந்தார்.


இவர் 2003 ஆம் ஆண்டு பாலோ தேகோ என்ற வங்காள திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். இவர்
மணிரத்னத்தின் இயக்கத்தில் வெளியான குரு படத்தில் நடித்து இருந்தார்.இதில் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.இந்த படம் மிகச்சிறந்த வசூலை பெற்றது.பின்னர் நடிகை சில்க் ஸ்மிதா வாழ்க்கை வரலாறு படமான தி டர்ட்டி பிக்சர் படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகை என்ற தேசிய விருதி.னை பெற்றார்.

இவர் கடைசியாக சகுந்தலா தேவி மற்றும் ஷெர்னி போன்ற படங்களில் நடித்தி இருந்தார். இந்த திரைப்படம் ஆஸ்கர் பரிந்துரைக்கு தேர்வு செய்யப்பட்ட படங்களின் பட்டியலில் இடம்பெற்றது. தற்போது ஜல்சா என்ற திரைப்படத்தில் வித்யா பாலன் நடித்து வருகிறார். இந்நிலையில் தற்போது கதவை திறந்து தன்னுடைய முன்னழகை காட்டிய படி ரசிகர்களின் உஷ்ணத்தை கிளப்பி உள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் 41 வயசுலயும் இப்படியா..? என்று கிண்டல் செய்து வருகிறார்கள்.

