இந்த ட்ரெஸ் போதுமா..?? குட்டையான உடையில் தொடையை காட்டிய நடிகை ஐஸ்வர்யா தத்தா..!!

நடிகை ஐஸ்வர்யா தத்தா தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவர் 1990 ஆம் ஆண்டு கொல்கத்தாவில் பிறந்தார். இவர் கல்லூரி படிப்பை கொல்கத்தாவில் முடித்தார்.இவர் கல்லூரியில் படிக்கும் போதே நடனநிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று வந்துள்ளார்.பின்னர் இவர் பல ரியாலிட்டி ஷோக்களில் போட்டியாளராக பங்கேற்றுள்ளார்.இதைத்தொடர்ந்து இவர் மாடலிங் துறையில் பணியாற்றி வந்தார்.


பின்னர் இவர் சோனி மியூசிக் ஆல்பமில் பின்னணி பாடகராகவும், வீடியோவில் நடித்தும் பணியாற்றி வந்துள்ளார்.இதன் மூலம் இவர் 2014 ஆம் ஆண்டு ஹிந்தியில் சலோ பிக்நிக் மனையின் என்ற படத்தின் மூலம் திரைத்துறையில் அறிமுகமானார்.
இவர் 2015 ஆம் ஆண்டு தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.பின்னர் பாயும் புலி, ஆறாது சினம் போன்ற சில படங்களில் துணை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.


இவர் 2018 ஆம் ஆண்டு விஜய் டிவியில் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் சீசன் 2 என்ற நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றார். இந்த நிகழ்ச்சியின் மூலம் மிகப்பெரிய அளவில் பிரபலமானார். இந்த நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றார்.இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இரண்டாம் இடத்தை வெற்றி பெற்றார். இவர் தமிழில் சினிமாவில் கடைசியாக
மறைந்திருந்து பார்க்கும் மர்மமென்ன படங்களில் நடித்திருந்தார்.


தற்போது தமிழில் இவர் அலேகா, கன்னி தீவு, மிளிர் மற்றும் பெயரிடாத சுந்தர் சி படத்திலும் நடித்து வருகிறார். இவர் தமிழ் மட்டுமல்லாது இந்தி, பெங்காலி போன்ற பிற மொழி படங்களிலும் நடித்து வருகிறார்.இவர் சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார். இவர் இன்ஸ்டாகிராமில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.தற்போது தொடையை காட்டி சில புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார்.

