இந்த கவர்ச்சி போதுமா இல்ல..!! மாடர்ன் உடையில் ஹாட் போஸ் கொடுத்த நடிகை நீத்து சந்திரா!!

தமிழ் சினிமாவில் 2009 ஆம் ஆண்டு வெளியான யாவரும் நலம் படத்தின் மூலம்அறிமுகமானார் நடிகை நீத்து சந்திரா.இவருக்கு முதல் படமே வெற்றி படமாக அமைந்தது.இவர் 1984 ஆம்
 
இந்த கவர்ச்சி போதுமா இல்ல..!! மாடர்ன் உடையில் ஹாட் போஸ் கொடுத்த நடிகை நீத்து சந்திரா!!

தமிழ் சினிமாவில் 2009 ஆம் ஆண்டு வெளியான யாவரும் நலம் படத்தின் மூலம்
அறிமுகமானார் நடிகை நீத்து சந்திரா.
இவருக்கு முதல் படமே வெற்றி படமாக அமைந்தது.இவர் 1984 ஆம் ஆண்டு பீகார் மாநிலத்தில் பாட்னா பகுதியில் பிறந்தார். இவர் பாட்னாவில் உள்ள நோட்ரே டாம் அகாடமி பள்ளியில் பள்ளிப்படிப்பை முடித்தார்.இவர் ஒரு விளையாட்டு வீராங்கனையாக புகழ் பெற்றார். இவர் 1995 ஆம் ஆண்டு டில்லியில் நடைப்பெற்ற வலைப்பந்தாட்ட போட்டியில் கலந்து கொண்டார்.

இந்த கவர்ச்சி போதுமா இல்ல..!! மாடர்ன் உடையில் ஹாட் போஸ் கொடுத்த நடிகை நீத்து சந்திரா!!

இவர் இந்தியாவின் சார்பாக 1996 ஆம் ஆண்டு ஹாங் காங் நகரத்தில் நடைப்பெற்ற சர்வதேச டைக்குவாண்டோ போட்டியில் கலந்து கொண்டார். இவருக்கு
சினிமாவின் மீது உள்ள ஆர்வத்தால் மாடலிங் துறையில் பணியாற்றி வந்தார்.
இவர் 2003 ஆம் ஆண்டு தெலுங்கில் வெளிவந்த விஷ்ணு படத்தின் மூலம் திரைத்துறையில் அறிமுகமானார்.பின்னர் கரம் மசாலா படத்தின் மூலம் இந்தியில் அறிமுகமானார்.இவர் தொடர்ந்து பல இந்தி படங்களில் நடித்து வந்துள்ளார்.

இந்த கவர்ச்சி போதுமா இல்ல..!! மாடர்ன் உடையில் ஹாட் போஸ் கொடுத்த நடிகை நீத்து சந்திரா!!

பின்னர் ராம் கோபால் வர்மாவின் ரன் மற்றும் ஜாக் முந்த்ரவின் அபார்ட்மென்ட் போன்ற பல படங்களில் நடித்துள்ளார்.
இவர் தமிழில் நடித்த தீராத விளையாட்டு பிள்ளை படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானார்.பின்னர் இவர்
யுத்தம் செய், ஆதிபகவன், சேட்டை, திலகர், வைகை எக்ஸ்பிரஸ், சிங்கம் 3 போன்ற சில தமிழ் படங்களில் நடித்தார்.இந்த படங்கள் இவருக்கு எதிர்பார்த்த அளவிற்கு வெற்றியை பெறவில்லை.

இந்த கவர்ச்சி போதுமா இல்ல..!! மாடர்ன் உடையில் ஹாட் போஸ் கொடுத்த நடிகை நீத்து சந்திரா!!
இந்த கவர்ச்சி போதுமா இல்ல..!! மாடர்ன் உடையில் ஹாட் போஸ் கொடுத்த நடிகை நீத்து சந்திரா!!

தற்போது இவர் அமெரிக்காவில் தனியார் தொலைக்காட்சி தொடரில் நடித்து வருகிறார்.இதுமட்டுமல்ல இவர் தயாரிப்பு நிறுவனமும் நடத்தி வருகிறேன்.இதையும் கவனிக்க வேண்டியிருப்பதால் அதிக படங்களில் நடிக்கவில்லை என ஒரு பேட்டியில் கூறியிருந்தார்.இவர் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வருகிறார்.இவர் அடிக்கடி கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
தற்போது குட்டியான உடையில் எல்லாமே தெரிய சில புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார்.

இந்த கவர்ச்சி போதுமா இல்ல..!! மாடர்ன் உடையில் ஹாட் போஸ் கொடுத்த நடிகை நீத்து சந்திரா!!
Click  முன்பும் பின்பும் காட்டி கிளு கிளுப்பான வீடியோ வெளியிட்ட நடிகை வேதிகா..!!ஜொல்லு விடும் ரசிகர்கள்!!

Tags