இதோ வந்துடாங்க அடுத்த கிளாமர் குயின்..!! கிளாமர் உடையில் அத காட்டும் விஜே பார்வதி!!

பிரபல யூடியூப் சேனலில் தொகுப்பாளராக பணியாற்றி வருகிறார் விஜே பார்வதி.இவர் யூடியூப் சேனலின் மூலம் மக்களிடம் நேரடியாக உரையாடும் நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்இவர் பொது
 
இதோ வந்துடாங்க அடுத்த கிளாமர் குயின்..!! கிளாமர் உடையில் அத காட்டும் விஜே பார்வதி!!

பிரபல யூடியூப் சேனலில் தொகுப்பாளராக பணியாற்றி வருகிறார் விஜே பார்வதி.
இவர் யூடியூப் சேனலின் மூலம் மக்களிடம் நேரடியாக உரையாடும் நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்
இவர் பொது இடங்களில் இளைஞர்களை சந்தித்து 18 பிளஸ் கேள்விகளை கேட்டு ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.இவர் ஒரு பேட்டியில் இசையமைப்பாளர் மற்றும் நடிகர் ஹிப் ஹாப் ஆதி இவரை பார்த்து ஆண்ட்டி என்று கூறினார் அதிலிருந்து மிகவும் வைரல் ஆனார்.

இதோ வந்துடாங்க அடுத்த கிளாமர் குயின்..!! கிளாமர் உடையில் அத காட்டும் விஜே பார்வதி!!
இதோ வந்துடாங்க அடுத்த கிளாமர் குயின்..!! கிளாமர் உடையில் அத காட்டும் விஜே பார்வதி!!

இவர் 1995 ஆம் ஆண்டு மதுரையில் பிறந்தார்.இவர் தனது கல்லூரி படிப்பை மதுரையில் உள்ள காமராஜ் கல்லூரியில் முடித்தார். பின்னர் ஜர்னலிஸ்ட் படிப்பை சென்னை உள்ள எத்திராஜ் கல்லூரியில் முடித்தார்.பின்னர் மதுரையில் ரேடியோ மிர்ச்சி மூலம் ஆர்ஜே பணியாற்றி வந்தார்.
இவர் ரேடியோவில் தெருக்கூத்து என்ற நிகழ்ச்சியின் மூலம் பல பிரபலங்களை பேட்டி எடுத்துள்ளார்.பிறகு நாளைய இயக்குனர் என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி விஜே வாக அறிமுகமானார்.

இதோ வந்துடாங்க அடுத்த கிளாமர் குயின்..!! கிளாமர் உடையில் அத காட்டும் விஜே பார்வதி!!
இதோ வந்துடாங்க அடுத்த கிளாமர் குயின்..!! கிளாமர் உடையில் அத காட்டும் விஜே பார்வதி!!

இவர் கலாட்டா என்ற தனியார் யூடியூப் சேனலில் விஜே வாக பணிபுரிந்து வருகிறார்.இவர் விஜே,மாடல், ஜர்னலிஸ்ட் போன்ற பல துறைகளில் பணியாற்றி வருகிறார். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி சீசன் 2 நிகழ்ச்சியில் கோமாளியாக பங்கேற்று வந்தார் பார்வதி.இந்த நிகழ்ச்சியின் மூலம் மற்றவர்களுக்கு கிடைத்த வரவேற்பை போல இவருக்குக் கிடைக்கவில்லை. இதனால் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார்.

இதோ வந்துடாங்க அடுத்த கிளாமர் குயின்..!! கிளாமர் உடையில் அத காட்டும் விஜே பார்வதி!!
இதோ வந்துடாங்க அடுத்த கிளாமர் குயின்..!! கிளாமர் உடையில் அத காட்டும் விஜே பார்வதி!!

பின்னர் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சர்வைவர் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றார்.பின்னர் அதிலிருந்து எலிமினேட் செய்யப்பட்டார்.
தற்போது வி ஜே வாக யூடியூப் சேனலில் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார்.இவர் சமூக வலைத்தளத்தில் மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார்.
சமீப காலமாக கிளாமரான உடைகளில் போஸ் கொடுத்த புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இதை பார்த்த ரசிகர்கள் இதோ அடுத்த கிளாமர் குயின் ரெடி என பதிவிட்டு வருகிறார்கள்.

இதோ வந்துடாங்க அடுத்த கிளாமர் குயின்..!! கிளாமர் உடையில் அத காட்டும் விஜே பார்வதி!!
இதோ வந்துடாங்க அடுத்த கிளாமர் குயின்..!! கிளாமர் உடையில் அத காட்டும் விஜே பார்வதி!!

Tags