இதுவரை காட்டாத அழகுகள்..!! முதன் முறையாக டூ பீஸ் நீச்சல் உடையில் குக் வித் கோமாளி சுனிதா..!!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஜோடி நம்பர் ஒன் டான்ஸ் நிகழ்ச்சியின் மூலம் அறிமுகமானார் சுனிதா.இந்த நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.இவர் 1991 ஆம் ஆண்டு அசாமில்
 
இதுவரை காட்டாத அழகுகள்..!! முதன் முறையாக டூ பீஸ் நீச்சல் உடையில் குக் வித் கோமாளி சுனிதா..!!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஜோடி நம்பர் ஒன் டான்ஸ் நிகழ்ச்சியின் மூலம் அறிமுகமானார் சுனிதா.இந்த நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.இவர் 1991 ஆம் ஆண்டு அசாமில் கௌஹாத்தி என்ற ஊரில் பிறந்தார்.இவர் பள்ளியில் படிக்கும் போதே டான்ஸ் டீமில் இருந்து வந்தார்.பின்னர் கல்லூரி படிப்பை காட்டன் கல்லூரியில் கௌஹாத்தி முடித்தார். இவருக்கு டான்ஸ் மீது உள்ள ஆர்வத்தால் சென்னையில் வாய்ப்புகளை தேடி வந்துள்ளார்.

இதுவரை காட்டாத அழகுகள்..!! முதன் முறையாக டூ பீஸ் நீச்சல் உடையில் குக் வித் கோமாளி சுனிதா..!!

இதுவரை காட்டாத அழகுகள்..!! முதன் முறையாக டூ பீஸ் நீச்சல் உடையில் குக் வித் கோமாளி சுனிதா..!!

இவர் விஜய் தொலைக்காட்சியில் ஜோடி நம்பர் ஒன் என்ற நிகழ்ச்சியின் மூலம் அறிமுகமானார்.இந்த நிகழ்ச்சியில் இவருடன் டான்ஸர் வாங் ஜோடி சேர்ந்து ஆடி இருப்பார்.இந்த நிகழ்ச்சியில் இவர் சிறப்பாக ஆடியிருப்பார். பின்னர் மீண்டும் விஜய் டிவியில் பாய்ஸ் vs கேர்ள்ஸ் என்ற நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டார்.இந்த நிகழ்ச்சியின் மூலம் நல்ல வரவேற்பை பெற்றார்.தொடர்ந்து பல நடன நிகழ்ச்சிகளில் பங்கேற்று வந்தார்.

இதுவரை காட்டாத அழகுகள்..!! முதன் முறையாக டூ பீஸ் நீச்சல் உடையில் குக் வித் கோமாளி சுனிதா..!!
இதுவரை காட்டாத அழகுகள்..!! முதன் முறையாக டூ பீஸ் நீச்சல் உடையில் குக் வித் கோமாளி சுனிதா..!!

பின்னர் விஜய் டிவியில் ஒளிபரப்பான
குக் வித் கோமாளி சீசன் 1 நிகழ்ச்சியில் கோமாளியாக பங்கேற்றார்.இந்த நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வெற்றி பெற்றது.குக்வித் கோமாளி 1,2,3 என
அனைத்து சீசன்களிலும் கோமாளியாக வந்து கலக்கி வருகிறார்.இதுமட்டுமல்ல
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான காமெடி ராஜா கலக்கல் ராணி ஷோவில் பங்கேற்று டைட்டில் வின்னர் ஆனார் சுனிதா.

இதுவரை காட்டாத அழகுகள்..!! முதன் முறையாக டூ பீஸ் நீச்சல் உடையில் குக் வித் கோமாளி சுனிதா..!!
இதுவரை காட்டாத அழகுகள்..!! முதன் முறையாக டூ பீஸ் நீச்சல் உடையில் குக் வித் கோமாளி சுனிதா..!!

தற்போது இவர் தனியாக யூடியூப் சேனல் தொடங்கி அதிலும் பிஸியாக வீடியோக்கள் வெளியிட்டு வருகிறார்.இவர் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வருகிறார்.இவரின் இன்ஸ்டாகிராமில் 1.4 மில்லியனுக்கும் அதிகமான ரசிகர்கள் பின் தொடர்ந்து வருகிறார்கள்.இவரின் புகைப்படங்களுக்கு லைக்ஸ் குவிந்து வருகின்றன.இந்நிலையில் தற்போது இவர் டூ பீஸ் நீச்சல் உடையில் கவர்ச்சியாக போஸ் கொடுத்துள்ளார்.இதை பார்த்த ரசிகர்கள் எக்குத்தப்பாக கமெண்ட் செய்து வருகிறார்கள்.

Tags