இதுக்கு மேல வேற என்ன வேணும்..!! படு சூடான உடையில் நடிகை நேஹா சர்மா!!

பாலிவுட்டில் பிரபல முன்னணி நடிகையாக வலம் வருகிறார் நேஹா சர்மா.இவர் 1987 ஆம் ஆண்டு பீகார் மாநிலத்தில் உள்ள பாகல்பூர் என்ற பகுதியில் பிறந்தார்.இவர்தனது பள்ளிப்படிப்பை முடித்து
 
இதுக்கு மேல வேற என்ன வேணும்..!! படு சூடான உடையில் நடிகை நேஹா சர்மா!!

பாலிவுட்டில் பிரபல முன்னணி நடிகையாக வலம் வருகிறார்‌ நேஹா சர்மா.இவர் 1987 ஆம் ஆண்டு பீகார் மாநிலத்தில் உள்ள பாகல்பூர் என்ற பகுதியில் பிறந்தார்.இவர்
தனது பள்ளிப்படிப்பை முடித்து விட்டு
பின்னர் தேசிய‌ ஆடை‌ வடிவமைப்பாளர் தொழில்நுட்பக்‌ கல்லூரியில் ஆடை வடிவமைப்பாளராக பட்டம் பெற்றுள்ளார்.
இவருக்கு சினிமா மீது உள்ள ஆர்வத்தால் மாடலிங் துறையில் பணியாற்றி வந்தார்.
இதன் மூலம் திரைத்துறையில் நுழைந்தார்.

இதுக்கு மேல வேற என்ன வேணும்..!! படு சூடான உடையில் நடிகை நேஹா சர்மா!!
இதுக்கு மேல வேற என்ன வேணும்..!! படு சூடான உடையில் நடிகை நேஹா சர்மா!!

இவர் 2007 ஆம் ஆண்டு சிருதா என்ற தெலுங்கு படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார்.பின்னர் 2010 ஆம் ஆண்டு பாலிவுட் இயக்குனர் மோஹித் சூரியின் க்ரூக் திரைப்படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார்.இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
இவர் தனது நடிப்பின் மூலம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார்.இதைத்தொடர்ந்து ஜெயந்தபி கி லவ் ஸ்டோரி, யங்கிஸ்தான், யாம்லா பெக்லா தீவானா 2 போன்ற பல இந்தி படங்களில் நடித்து வந்தார்.

இதுக்கு மேல வேற என்ன வேணும்..!! படு சூடான உடையில் நடிகை நேஹா சர்மா!!
இதுக்கு மேல வேற என்ன வேணும்..!! படு சூடான உடையில் நடிகை நேஹா சர்மா!!

இவர் மலையாளம் மற்றும் தமிழில் 2017 ஆம் ஆண்டு வெளியான சோலோ என்ற படத்தின் மூலம் அறிமுகமானார்.இந்த
திரைப்படம் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றியை பெறவில்லை. இந்த படத்தின் மலையாளத்தில் நேகா சர்மா தமிழ் பேசும் பெண்ணாக நடித்திருந்தார். இவர் அதிகப்படியான ஹிந்தி படங்களில் நடித்து வந்தார்.இந்த படங்கள் இவருக்கு வெற்றி படங்களாக அமைந்தது.இவர் ஹிந்தியில் மட்டுமல்ல மற்ற மொழி படங்களிலும் நடித்து வருகிறார்.

இதுக்கு மேல வேற என்ன வேணும்..!! படு சூடான உடையில் நடிகை நேஹா சர்மா!!
இதுக்கு மேல வேற என்ன வேணும்..!! படு சூடான உடையில் நடிகை நேஹா சர்மா!!

தற்போது ஹிந்தியில் ஜோகிரா சாரா ரா ரா என்ற படத்தில் நடித்து வருகிறார்.இந்த படத்தை தவிர வேறு பட வாய்ப்புகள் எதுவும் இல்லாததால் தற்போது வாய்ப்பு தேடி வருகிறார்.இவர் தற்போது சமூக வலைதளங்களில் கவர்ச்சியாக இருந்து வருகிறார்.இவரை இன்ஸ்டாகிராமில் 12 மில்லியன் ரசிகர்கள் பின்தொடர்ந்து வருகின்றனர்.தற்போது வெறும் ப்ரா மட்டும் அணிந்து கொண்ட முன்னழகை காட்டி ஹாட்டான புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார்.இந்த புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

Click  உங்கள் வீட்டுல ஒன்னும் சொல்லமாட்டாங்களா ? 2K கிட்ஸ் காதலர்கள் தாறுமாறு வீடியோக்கள் !

Tags