இதுக்கு மேல காட்ட ஒன்னும் இல்லை..!!கவர்ச்சியில் தாராளம் காட்டும் நடிகை கியாரா அத்வானி!!

பாலிவுட்டில் பிரபல முன்னணி நடிகையாக இருந்து வருகிறார் நடிகை கியாரா அத்வானி.இவர் பாலிவுட்டில் இந்திய கிரிக்கெட் வீரர் எம் எஸ் தோனி யின் சுயசரிதை படமான எம்
 
இதுக்கு மேல காட்ட ஒன்னும் இல்லை..!!கவர்ச்சியில் தாராளம் காட்டும் நடிகை கியாரா அத்வானி!!

பாலிவுட்டில் பிரபல முன்னணி நடிகையாக இருந்து வருகிறார் நடிகை கியாரா அத்வானி.இவர் பாலிவுட்டில் இந்திய கிரிக்கெட் வீரர் எம் எஸ் தோனி யின் சுயசரிதை படமான எம் எஸ் தோனி அன் டோல்ட் ஸ்டோரி படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.இந்த படத்தில்
தோனியின் மனைவி சாக்ஷி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் கியாரா.
இந்த திரைப்படம் இந்தியில் மட்டுமல்ல மற்ற மொழியில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.

இதுக்கு மேல காட்ட ஒன்னும் இல்லை..!!கவர்ச்சியில் தாராளம் காட்டும் நடிகை கியாரா அத்வானி!!
இதுக்கு மேல காட்ட ஒன்னும் இல்லை..!!கவர்ச்சியில் தாராளம் காட்டும் நடிகை கியாரா அத்வானி!!

இவர் 1992 ஆம் ஆண்டு மும்பையில் பிறந்தார். இவர் தனது கல்லூரி படிப்பை மும்பையில் முடித்து விட்டு மாடலிங் துறையில் பணியாற்றி வந்தார்.இவருக்கு சினிமாவின் மீது உள்ள ஆர்வத்தால் வாய்ப்புகளை தேடி வந்துள்ளார். பின்னர் 2014 ஆம் ஆண்டு பியூஜிலி ஹிந்தி திரைப்படத்தின் மூலம் பாலிவுட் திரையுலகில் அறிமுகமானார்.இவரின் உண்மை பெயர் ஆலியாவை தனது முதல் படம் பியூஜிலி வெளியாகும் முன்னர் தான் மாற்றிக் கொண்டார்.

இதுக்கு மேல காட்ட ஒன்னும் இல்லை..!!கவர்ச்சியில் தாராளம் காட்டும் நடிகை கியாரா அத்வானி!!
இதுக்கு மேல காட்ட ஒன்னும் இல்லை..!!கவர்ச்சியில் தாராளம் காட்டும் நடிகை கியாரா அத்வானி!!

பின்னர் தெலுங்கில் மகேஷ் பாபுவுடன் இணைந்து பரத் எனும் நான் படத்தில் நடித்திருந்தார்.இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. நடிகர் ராகவா லாரன்ஸ் இந்தியில் அக்ஷய் குமாரை வைத்து இயக்கிய லட்சுமி பாம் படத்திலும் ஹீரோயினாக நடித்திருந்தார் கியாரா. இவர் நெட்பிலிக்ஸ் தளத்தில் வெளியான தி லஸ்ட் ஸ்டோரீஸ் என்ற வெப் சீரீஸில் நடித்து பல சர்ச்சைக்கு உள்ளானார். இந்த சீரீஸில் கவர்ச்சியாக நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.

இதுக்கு மேல காட்ட ஒன்னும் இல்லை..!!கவர்ச்சியில் தாராளம் காட்டும் நடிகை கியாரா அத்வானி!!
இதுக்கு மேல காட்ட ஒன்னும் இல்லை..!!கவர்ச்சியில் தாராளம் காட்டும் நடிகை கியாரா அத்வானி!!

தற்போது இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் நடிப்பில் உருவாகும் ஆர்15 படத்தில் ஹீரோயினாக நடித்து வருகிறார்.
இவர் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வருகிறார்.இவர் அடிக்கடி கவர்ச்சி போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.சமீபத்தில் பிகினி உடையை அணிந்து குளித்த படியும் போஸ் கொடுத்த புகைப்படங்கள் வைரலானது. தற்போது நிகழ்ச்சி ஒன்றுக்கு அறைகுறை ஆடையில் சென்று கவர்ச்சியான போஸ் கொடுத்துள்ளார்.

இதுக்கு மேல காட்ட ஒன்னும் இல்லை..!!கவர்ச்சியில் தாராளம் காட்டும் நடிகை கியாரா அத்வானி!!
இதுக்கு மேல காட்ட ஒன்னும் இல்லை..!!கவர்ச்சியில் தாராளம் காட்டும் நடிகை கியாரா அத்வானி!!

Tags