இதுக்கு ஒன்னும் போடாமையே இருக்கலாமே!!! ராதிகா ஆப்தே வெளியிட்ட செம்ம ஹாட் புகைப்படங்கள்!!

பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார் நடிகை ராதிகா ஆப்தே.இவர் 1985 ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் உள்ள வேலூர் மாவட்டத்தில் பிறந்தார். இவர் தமிழகத்தில் உள்ள கிருஷ்டியன் மருத்துவ கல்லூரியில் மருத்துவ படிப்பை முடித்தார். இவரின் தந்தை புனேவில் ஸஹ்யன்றி மருத்துவமனையில் தலைவராக இருந்து வந்தார்.இவர் அதே மருத்துவனையில் பணியாற்றி வந்தார். பின்னர் இவருக்கு மருத்துவ துறையில் ஈடுபாடு இல்லாமல் சினிமாவில் நடிக்க ஆர்வம் காட்டினார்.

வர் 2005 ஆம் ஆண்டு ஹிந்தியில் வா லைஃப் ஹோ தோ ஐசி படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்து திரையுலகில் அறிமுகமானார்.இவர் பலகுறும்படங்களில் நடித்துள்ளார்.பின்னர் தொடர்ந்து பல ஹிந்தி படங்களில் நடித்துள்ளார்.இவர் 2012 ஆம் ஆண்டு தோனி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
இதைத் தொடர்ந்து நடிகர் கார்த்தி நடிப்பில் வெளிவந்த ஆல் இன் ஆல் அழகுராஜா படத்தில் நடித்திருந்தார்.இந்த திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.


இவர் இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான கபாலி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானார்.இந்த படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களிடம் பிரபலமானார்.
இவர் வித்தியாசமான கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார்.இவர் ஹிந்தி படங்களில் கவர்ச்சி காட்டி நடித்து வருகிறார்.இவர் படங்கள் மட்டுமன்றி வெப் சீரிஸ்களிலும் நடித்து வருகிறார். இவர் தமிழ், இங்கிலீஷ், ஹிந்திஎன மொழிகளில் நடித்து வருகிறார்.


தற்போது இவர் ஹிந்தியில் விக்ரம் வேதா, ஃபாரன்சிக், ஓ மை டார்லிங் என பல ஹிந்தி படங்களில் நடித்து வருகிறார்.இவர்
ஹிந்தியில் பிசியாக பல படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் இவர் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருந்து வருகிறார்.இவர் படு கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார். அந்தவகையில் தற்போது இன்ஸ்டாகிராமில் குட்டையான உடையில் ஹாட்டான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
