அட பாவிகளா.. பிக்பாஸ் வீட்டில் அமீர் பாவனிக்கு கொடுத்த மு த் த காட்சி..!! வீடியோ உள்ளே!!

நடிகை பாவனி ரெட்டி கடந்த 2015 ஆம் ஆண்டு விஜய் டிவியில் ஒளிப்பரப்பான ரெட்டைவால் குருவி சீரியல் மூலம் மிகவும் பிரபலமானார்.இவர் 1989 ஆம் ஆண்டு ஹைதராபாத்தில்
 
அட பாவிகளா.. பிக்பாஸ் வீட்டில் அமீர் பாவனிக்கு கொடுத்த மு த் த காட்சி..!! வீடியோ உள்ளே!!

நடிகை பாவனி ரெட்டி கடந்த 2015 ஆம் ஆண்டு விஜய் டிவியில் ஒளிப்பரப்பான ரெட்டைவால் குருவி சீரியல் மூலம் மிகவும் பிரபலமானார்.இவர் 1989 ஆம் ஆண்டு ஹைதராபாத்தில் பிறந்தார். ஆனால் இவர் வளர்ந்தது எல்லாம் கர்நாடக மாநிலத்தில் உள்ள பெல்காம் சிட்டியில் தான்.இவர் தனது கல்லூரி படிப்பை முடித்து விட்டு இவர் மாடலிங் துறையில் பணியாற்றி வந்துள்ளார். பின்னர் இவர் நடிப்பின் மீது உள்ள ஆர்வத்தால் திரைத்துறையில் நடிக்க தொடங்கினார்.

அட பாவிகளா.. பிக்பாஸ் வீட்டில் அமீர் பாவனிக்கு கொடுத்த மு த் த காட்சி..!! வீடியோ உள்ளே!!
அட பாவிகளா.. பிக்பாஸ் வீட்டில் அமீர் பாவனிக்கு கொடுத்த மு த் த காட்சி..!! வீடியோ உள்ளே!!

இவர் 2012 ஆண்டு வெளிவந்த லாக்கின்,
ட்ரீம் போன்ற திரைப்படங்களின் மூலம் அறிமுகமானார்.இவர் 2014 ஆம் ஆண்டு தெலுங்கில் நேனே அயனா அருகுரு அதலலு சீரியல் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானார். இதைத்தொடர்த்து அக்னி பூலு, நா பேரு மீனாட்சி போன்ற தெலுங்கு சீரியல்களில் நடித்துள்ளார்.இதன் மூலம் இவருக்கு தெலுங்கில் அதிகப்படியான ரசிகர்கள் உருவானார்கள்.தமிழில் விஜய் டிவியில் ரெட்டை வால் சீரியலில் அறிமுகமானார்.

அட பாவிகளா.. பிக்பாஸ் வீட்டில் அமீர் பாவனிக்கு கொடுத்த மு த் த காட்சி..!! வீடியோ உள்ளே!!
அட பாவிகளா.. பிக்பாஸ் வீட்டில் அமீர் பாவனிக்கு கொடுத்த மு த் த காட்சி..!! வீடியோ உள்ளே!!

பின்னர் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பாசமலர்,தவணை முறை வாழ்க்கை போன்ற சீரியல்களில் நடித்து வந்தார்.இவர் கடந்த 2013 ஆம் ஆண்டு பிரதீப் என்ற தெலுங்கு நடிகரை காதல் திருமணம் செய்து கொண்டார்.பிரதீப் 2017 ஆண்டு மே மாதம் அவரது வீட்டில் தற்கொலை செய்து கொண்டார்.பின்னர் இவர் நீண்ட இடைவேளைக்கு பிறகு விஜய் தொலைக்காட்சியில் சின்ன தம்பி சீரியலில் நடித்தார்.

அட பாவிகளா.. பிக்பாஸ் வீட்டில் அமீர் பாவனிக்கு கொடுத்த மு த் த காட்சி..!! வீடியோ உள்ளே!!

பாவனி பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் பங்கேற்று வருகிறார்.இதில் ஒயில்ட் கார்டில் வந்த அமீர் சில நாட்களுக்கு முன்பு பாவனியிடம் தன் காதலை வெளிப்படுத்தி இருந்தார்.அதற்கு பவானி நான் உன்னை விட வயது மூத்தவள் என மறுத்தார்.
இந்நிலையில் தற்போது அமீர் பவானியிடம் ஏதோ சொல்ல வருவது போல அவர் காதில் ஏதோ சொல்வது போல் சென்று படக்கென்று கிஸ் அடித்து விட்டார்.இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Tags