பிதுங்கும் முன்னழகு சூப்பரா இருக்கே !! லேசான துணியில் லைட்டா மறைத்தது சூடேற்றும் யாஷிகா !! புகைப்படங்கள் உள்ளே

2016 ஆம் ஆண்டு ஜீவா நடிப்பில் வெளியான கவலை வேண்டாம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை யாஷிகா ஆனந்த். இந்த படத்தில் அவர் இரண்டாவது கதாநாயகியாக நடித்தார். இவர் 1991 ஆம் ஆண்டு புதுடெல்லியில் பிறந்தார். பிறகு இவரின் குடும்பம் சென்னைக்கு வந்தனர்.யாஷிகா ஆனந்த் இதுவரை நடித்திருப்பது வெகுசில படங்கள்தான்.
அதிலும் சொல்லிக்கொள்ளும்படியான படம் எதுவும் இல்லை. இருட்டறையில் முரட்டுக்குத்து போன்ற படங்களே என்றாலும், அவருக்கு இன்ஸ்டாகிராமில் மிகப்பெரிய அளவில் பாலோயர்ஸ் கூட்டம் உள்ளது. பஞ்சாப்பை பூர்வீகமாகக் கொண்ட யாஷிகா ஆனந்த், தனது பள்ளிப்படிப்பை சென்னை நுங்கம்பாக்கத்தில் படித்து முடித்தார்.
துருவங்கள் பதினாறு படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடித்திருந்தார்.இந்த படம் நல்ல வரவேற்பை பெற்றது.பின்னர் நோட்டா, ஜோம்பி போன்ற படங்களில் நடித்து வந்தார்.பின்னர் இவர் தமிழில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றார்.இவர் சமீபத்தில் கார் விபத்தில் சிக்கினார்.இவருடன் பயணித்த தோழி விபத்தில் இறந்தார்.
பிறகு இவருக்கு சினிமா மீது உள்ள ஆர்வத்தால் மாடலிங் துறையில் பணியாற்றி வந்தார். இதன் மூலம் சினிமாவில் வாய்ப்புகளை தேடி வந்தார். அதன் பின்னர் சந்தானம் நடிப்பில் வெளிவந்த இனிமே இப்படித்தான் படத்தில் நடித்தார். ஆனால் படத்தில் அவர் காட்சிகள் இடம்பெறவில்லை. சில காரணங்களால் இவரின் காட்சிகள் அகற்றப்பட்டது.
அவருக்கு இளைஞர்கள் மத்தியில் அடையாளத்தை ஏற்படுத்தித் தந்த படமாக இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தில் நடித்தார். இந்த படத்தில் மிகவும் கவர்ச்சியாக இரட்டை அர்த்தம் உள்ள வசனங்கள் பேசி இளைஞர்கள் மத்தியில் பிரபலமானார். இந்த படத்தின் மூலம் நல்ல வரவேற்பை பெற்றார்.
விபத்து ஒன்றில் சிக்கி தற்போது உடல்நலம் சரியாகி மீண்டும் நடிப்பில் ஆர்வம் காட்டிவரும் யாஷிகா ஆனந்த் வெளியிடும் புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன. இந்நிலையில் இப்போது டைட்டான மஞ்சள் நிற ஆடையணிந்து அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.