”தளபதி 66″ விஜய்க்கு ஜோடியாகும் நடிகை யார் தெரியுமா??.. வெளியான தகவல்…

தளபதி 66 படத்தில் விஜய்க்கு ஜோடியாக பிரபல பாலிவுட் நடிகை நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தளபதி விஜய் தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவர். இவர்
 
தளபதி 66 படத்தில் விஜய்க்கு ஜோடியாக பிரபல பாலிவுட் நடிகை நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

தளபதி விஜய் தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவர். இவர் நெல்சன் இயக்கத்தில் ”பீஸ்ட்” படத்தில் நடித்து வருகிறார். இதனையடுத்து, இவர் வம்சி இயக்கத்தில் தனது 66 வது படத்தில் நடிக்கிறார். இந்த படத்தை தில் ராஜு தயாரிக்கிறார். இந்த படத்தில் கதாநாயகியாக நடிப்பதற்கு பல நடிகைகளின் பெயர்கள் வெளியாகி வருகின்றன.

”தளபதி 66″ விஜய்க்கு ஜோடியாகும் நடிகை யார் தெரியுமா??.. வெளியான தகவல்…
”தளபதி 66″ விஜய்க்கு ஜோடியாகும் நடிகை யார் தெரியுமா??.. வெளியான தகவல்…

இந்நிலையில், இந்த படத்தில் பாலிவுட் நடிகை கியாரா அத்வானி கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர் இந்த படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. விரைவில் இந்த தகவலை பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

”தளபதி 66″ விஜய்க்கு ஜோடியாகும் நடிகை யார் தெரியுமா??.. வெளியான தகவல்…

Click  விஷால், ஆர்யாவின் ‘எனிமி’… அதிரடியான டிரைலர் இதோ…!!!

Tags