குஷ்பு இல்லையென்றால் இந்த நடிகையை தான் திருமணம் செய்திருப்பேன்…. சுந்தர்.சி அளித்த தகவல்….!! அவரும் உயிருடன் இருந்திருப்பார்.

சுந்தர்.சி சமீபத்தில் பேட்டி ஒன்றை அளித்திருக்கிறார்.
சுந்தர். சி தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம் வருகிறார். இவர் இயக்குனராக மட்டுமின்றி நடிகராகவும், தயாரிப்பாளராகவும் வலம் வருகிறார். இவர் இயக்கத்தில் சமீபத்தில் ‘அரண்மனை3’ திரைப்படம் வெளியானது. இவர் முன்னணி நடிகையான குஷ்புவை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

இந்நிலையில், இவர் சமீபத்திய பேட்டியொன்றில், என்னுடைய வாழ்க்கையில் குஷ்பு வரவில்லை என்றால், நான் நடிகை சௌந்தர்யாவுக்கு தான் ப்ரொபோஸ் செய்திருப்பேன் எனவும், ஒருவேளை அவரை திருமணம் செய்திருந்தால், என்னோடு உயிரோடு இருந்திருப்பார் என நான் பலமுறை குஷ்புவிடம் சொல்லி இருப்பதாக தெரிவித்தார்.

நடிகை சவுந்தர்யா 1992 ஆம் ஆண்டு முதல் 2004 ஆம் ஆண்டு வரை தமிழ் , தெலுங்கு கன்னடம் ஆகிய மொழிகளில் நூறுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்து முன்னணி நடிகையாக இருந்தார். 2004 ஆம் ஆண்டு தேர்தல் பிரச்சாரத்திற்காக விமானத்தில் சென்ற போது அந்த விமானம் வெடித்ததில் பரிதாபமாக உயிரிழந்தார் சவுந்தர்யா. அப்போது அவர் 2 மாதம் கர்பமாக இருந்தார் .

இவர் தமிழில் ரஜினிக்கு ஜோடியாக அருணாச்சலம் , படையப்பா . கமலுடன் காதலா காதலா , விஜயகாந்துடன் தவசி , சொக்க தங்கம் . நவரச நாயகன் காத்திக் உடன் பொண்ணுமணி , முத்துக்களை . மேலும் அன்று முன்னணியில் இருந்த அர்ஜுன் , சத்யராஜ் , சரத் குமார் உள்ளிட்ட அனைவருடனும் நடித்துள்ளார். திரை துறையில் உச்சத்தில் இருக்கும்போதே . தனது மாமன் மகனை திருமணம் செய்துகொண்ட இவர் அடுத்த சில மாதங்களில் விமான விபத்தில் உயிரிழந்தார் . இதுபற்றி கூரியா சுந்தர் சி . ஒருவேளை நான் குஷ்புவை காதலிக்காமல் இருந்திருந்தால் நிச்சியம் சவுந்தர்யாவை தான் காதலித்து இருப்பேன் ஒருவேளை அது நடந்திருந்தால் இன்று சவுந்தர்யா உயிருடன் இருந்திருப்பார் என்று கூறினார் .