நடிகை ப்ரணிதாவின் கணவர் இவரா?… வைரல் ஆகும் பேமிலி போட்டோஸ்!

 
Pranitha wedding photo

2010 ஆம் ஆண்டு வெளியான போக்கிரி(கன்னடம் ) திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அடியெடுத்து வைத்தவர் ப்ரணிதா.

Pranitha wedding photo

அதன் பின்னர் கன்னடம், தெலுங்கு மற்றும் தமிழ் என தென்னிந்திய மொழிகளில் நடித்து பிரபலம் ஆனார். ஆனாலும் அவரால் முன்னணி நடிகைகளில் ஒருவராக ஆக முடியவில்லை.

Pranitha wedding photo

தமிழில் கார்த்தியோடு சகுனி மற்றும் சூர்யாவோடு மாசு என்கிற மாசிலாமணி ஆகிய படங்களில் நடித்து கவனத்தை ஈர்த்தார்.

Pranitha photo

இது சம்மந்தமான புகைப்படங்களை அவர் இணையத்தில் பதிவேற்ற, அது வைரல் ஆகி வருகிறது.

Pranitha photo

தொடர்ந்து புகைப்படங்களை வெளியிட்டு வரும் அவர், சினிமாவில் தன்னுடைய இரண்டாவது இன்னிங்ஸுக்கு தயாராகி வருகிறாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

Pranitha photo

இந்நிலையில் அவர் தன்னுடைய மகிழ்ச்சியாக இருக்கும் பேமிலி போட்டோக்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.

Pranitha wedding photo

இப்போதெல்லாம் நடிகர், நடிகைகளின் குடும்ப உறுப்பினர்கள் பற்றி தெரிந்துகொள்ளவும் ரசிகர்கள் மிகவும் ஆர்வமாக உள்ளனர்.

Pranitha wedding photo

அந்த வகையில் அவர்களின் இதுவரை வெளிவராத புகைப்படங்கள் மற்றும் குழந்தைப் பருவ புகைப்படங்களை எல்லாம் தேடி தேடி பார்க்கிறார்கள்.

Pranitha wedding photo

அந்த வகையில் இப்போது பிரணிதா தன் கணவர் மற்றும் குழந்தையோடு இருக்கும் புகைப்படங்கள் வைரல் ஆகி வருகின்றன.

Pranitha photo

Tags