நஸ்ரியாவின் குழந்தை பருவ, டீனேஜ் புகைப்படங்களைப் பார்த்திருக்கிறீர்களா?… அப்பவே அப்படி!

 
Nasriya photos

தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் என தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் நஸ்ரியா.

Nasriya photos

மிக இளம் வயதிலேயே திரைத்துறைக்குள் நுழைந்தவர் நஸ்ரியா. அவர் நடித்த பெரும்பாலான படங்கள் ஹிட்டாகின. தமிழில் நேரம், வாயை மூடி பேசவும், நய்யாண்டி மற்றும் ராஜா ராணி என ஹிட் படங்களில் நடித்து தமிழ் ரசிகர்களைக் கவர்ந்தார்.

Nasriya photos

ஆனால் அவரின் திரைப்பயணத்தை அதிர்ச்சி அளிக்கும் விதமாக வெகு விரைவிலேயே முடித்துக்கொண்டு, நடிகர் பஹத் பாசிலை மணந்த அவர் சினிமாவில் இருந்து விலகினார். அதனால் சுமார் 8 ஆண்டுகளாக அவர் சினிமாவில் நடிக்கவில்லை.

Nasriya photos

ஆனால் இப்போது 8 ஆண்டுகள் கழித்து ட்ரான்ஸ் மற்றும் அடடே சுந்தராங்கி உள்ளிட்ட படங்களின் மூலம் ரி எண்ட்ரி கொடுத்துள்ளார்.

Nasriya photos

Nasriya photos

இந்த படங்களுக்கும் ரசிகர்கள் ஆதரவு தந்து நஸ்ரியாவைக் கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் நஸ்ரியா இப்போது வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.

Nasriya photos

இந்நிலையில் நஸ்ரியாவின் டீனேஜ் மற்றும் குழந்தைபருவ புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.

Nasriya photos Nasriya photos Nasriya photos Nasriya photos Nasriya photos

Tags