முன்னாடி விரித்து விட்டு கையை தூக்கி முன்னழகை காட்டும் ரெஜினா ! லேட்டஸ்ட் ஸ்டன்னிங் போட்டோஷூட்!

தமிழ் சினிமாவில் கண்ட நாள் முதல் என்ற படத்தின் மூலம் அறிமுகமானார் நடிகை ரெஜினா கசான்ட்ரா.இந்த படத்தின் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இவர் 1990 ஆம் ஆண்டு சென்னையில் பிறந்தார்.
அதன் பின்னர் சில படங்கள் துண்டு துக்கடா வேடத்தில் தோன்றிய இவருக்கு தெலுங்கு சினிமாவில் நல்ல அறிமுகம் கிடைத்தது.மாடலிங் துறையில் பணியாற்றிய இவர் இவருக்கு சினிமா மீது உள்ள ஆர்வத்தால் திரைத்துறையில் நுழைந்தார். இவர் பாலாஜி மோகனின் காதலில் சொதப்புவது எப்படி என்ற குறும்படத்தில் நடித்திருந்தார்.
பின்னர் அந்த குறும்படம் திரைப்படமாக எடுக்கப்பட்டு ஹிட் ஆனது. ஆனால் அந்த படத்தில் அவருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. பின்னர் இவர் சில விளம்பரங்களில் கூட நடித்தார்.கன்னடத்தில் சூர்யகாந்தி என்ற படத்தின் மூலம் கன்னட திரையுலகில் அறிமுகமானார்.இவர் பாண்டியராஜன் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் ஜோடியாக கேடி பில்லா கில்லாடி ரங்கா படத்தில் நடித்திருந்தார்.
இந்த படம் மறுபடியும் தமிழில் அவருக்கு ரி எண்ட்ரியாக அமைந்தது. பின்னர் இந்தியில் ஏக் லடுக்கி கோ தேக்கா தோ அ படத்தில் நடித்தார். இவர் தொடர்ந்து பல தெலுங்கு படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.தமிழை விட தெலுங்கில் நல்ல மார்கெட்டை வைத்து ரெஜினா, அவ்வபோது தமிழ்ப் படங்களிலும் தலைகாட்டி வருகிறார்.
தமிழில் கடைசியாக செல்வராகவன் இயக்கிய நெஞ்சம் மறப்பதில்லை படத்தில் நடித்திருந்தார்.இந்த படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. பின்னர் இவர் விஷாலுடன் இணைந்து சக்ரா படத்தில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். தற்போது சூர்ப்பனகை, பார்டர், கல்லபார்ட் போன்ற பல தமிழ் படங்களில் நடித்து வருகிறார்.
இன்ஸ்டாகிராமில் இப்போது அவர் வெளியிட்டுள்ள க்யூட்டான புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகியுள்ளன.