அர்ஜுன் மகள் ஐஸ்வர்யாவா இது !! இவளவு ஒப்பனவா காட்டுவீங்க !! சுண்டி இழுக்கும் புகைப்படங்கள்!!

 
aishwarya arjun

தமிழ் திரையுலகில் தனக்கென தனி ரசிகர்களை கொண்ட நடிகர் ஆக்‌ஷன் கிங் அர்ஜுன் . 1962 ஆம் ஆண்டு பிறந்த இவர் 1981 ஆம் ஆண்டு முதல் நடித்து வருகிறார் .ஆகஸ்ட் 15 ஆம் தேதி பிறந்த அர்ஜுன் . தேசப்பற்று மிக்க பல படங்களை நடித்து உள்ளார் . சில படங்களை இயக்கி உள்ள இவர் . நிவேதிதா என்பவரை 1988 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார்.

aishwarya arjun

அர்ஜுன் , நிவேதிதா தம்பதிக்கு ஐஸ்வர்யா , அஞ்சனா என்ற இரு மகள்கள் உள்ளனர் . மூத்த மகள் ஐஸ்வர்யா சில படங்களில் நடித்துவரும் நிலையில் . இளைய மகள் அஞ்சனா பெரிதாக வெளியில் தெரியவில்லை.

aishwarya arjun

ஐஸ்வர்யா அர்ஜூன் இவர் தமிழில் வெளிவந்த பட்டத்து யானை படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்.

aishwarya arjun

இதன் பின்னர் நடிகை ஐஸ்வர்யா Prema Baraha என்ற ஒரு கன்னட திரைப்படத்தில் நடித்துள்ளார், தனது தந்தை அர்ஜுனின் இயக்கத்தில் தமிழில் வெளிவந்த சொல்லிவிடவா படத்திலும் நடித்திருந்தார்.

aishwarya arjun

இப்போது ஒரு தெலுங்கு படத்தில் நடித்து வருகிறார் ஐஸ்வர்யா. இவரை இன்ஸ்டாகிராமில் 5.5 லட்சம் பேர் பின்தொடர்ந்து வருகின்றனர்.

aishwarya arjun

அர்ஜுன் மகள் ஐஸ்வர்யா தன்னுடைய தந்தை அர்ஜுன் கூட சேர்ந்து சமூக வலைதளத்தில் பல வகையான புகைப்படத்தை வெளியிட்டு வருவதை வழக்கமாக வைத்துள்ளார்.

aishwarya arjun

aishwarya arjun

aishwarya arjun

aishwarya arjun

Tags