அமெரிக்கா உளவுத்துறை வெளியிட்ட அதிர்ச்சி தகவல் ! காள்வான் தாக்குதலை ஆரம்பித்தது யார் ?

கடந்த வாரம் காள்வான் பள்ளத்தாக்கில் இந்தியா சீனா இடையே ஏற்றப்பட்ட மோதல் உலகளவில் பேசுபொருளானது , இந்த கொடூர தாக்குதலில் இந்திய வீரர்கள் 20 பேர் வீரமரணமடைந்தனர்
 
அமெரிக்கா உளவுத்துறை வெளியிட்ட அதிர்ச்சி தகவல் ! காள்வான் தாக்குதலை ஆரம்பித்தது யார் ?

கடந்த வாரம் காள்வான் பள்ளத்தாக்கில் இந்தியா சீனா இடையே ஏற்றப்பட்ட மோதல் உலகளவில் பேசுபொருளானது , இந்த கொடூர தாக்குதலில் இந்திய வீரர்கள் 20 பேர் வீரமரணமடைந்தனர் , சீனா தரப்பில் 35 வீரர்கள் வரை உயிரிழந்துள்ளதாக அமெரிக்கா உளவுத்துறை கூறியது

43 பேர் வரை உயிரிழந்திருக்கலாம் என்று இந்திய ராணுவம் தரப்பில் கூறப்படத்து . இந்நிலையில் இன்று ஒரு தகவலை வெளியிட்டுள்ள அமெரிக்கா உளவுத்துறை காள்வான் பள்ளத்தாக்கில் திட்டமிட்டு தாக்குதலை நடத்தியது சீனா தான் என்று கூறியுள்ளது .

சீனாவின் கிழக்கு கட்டளையாக தளபதியான ஜெனரல் ஜாவோ ஜாங்கீ தான் காள்வான் பள்ளத்தாக்கில் இந்திய வீரர்களை தாக்க உத்தரவிட்டுள்ளார் . தனது எதிரிகளான அமெரிக்கா மற்றும் அதன் கூட்டணி நாடுகளிடம் தனது பலத்தை காட்டவே இந்த தாக்குதலை திட்டமிட்டு சீனா அரங்கேற்றியதாக அமெரிக்கா உளவு துறை கூறியுள்ளது

ஆனால் இந்திய வீரர்களை குறைத்துமதிப்பிட்டதால் 35 சீனா வீரர்களை இழந்துள்ளது சீனா , இதுவரை அமைதிகாத்த சீனா நேற்று ஒரு ராணுவ கமாண்டர் இந்திய வீரர்களின் தாக்குதலில் கொல்லப்பட்டதை ஒப்புக்கொண்டுள்ளது .

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள The Public Polls என்ற Facebook பக்கத்தை பின்தொடரவும்

Tags