பல முனைகளில் தாக்குதல் நடத்தும் இந்தியா ! சீனா எவ்வளவு நிலத்தை கைப்பற்றியது ? ஆயுதத்தை குவிக்கும் இந்தியா ! பிரதமர் மோடி உரை

இந்தியா சீனா இடையே பதற்றமான சூழல் நிலவிவரும் சூழலில் இன்று மாலை பிரதமர் மோடி தலைமைலியில் அணைத்து கட்சி கூட்டம் நடைபெற்றது . அதில் பெரும்பாலனா கட்சிகள்
 
பல முனைகளில் தாக்குதல் நடத்தும் இந்தியா ! சீனா எவ்வளவு நிலத்தை கைப்பற்றியது ? ஆயுதத்தை குவிக்கும் இந்தியா ! பிரதமர் மோடி உரை

இந்தியா சீனா இடையே பதற்றமான சூழல் நிலவிவரும் சூழலில் இன்று மாலை பிரதமர் மோடி தலைமைலியில் அணைத்து கட்சி கூட்டம் நடைபெற்றது . அதில் பெரும்பாலனா கட்சிகள் மத்திய அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு ஆதரவாக இருப்பதாக கூறியுள்ள நிலையில் . செய்தியாளர்களிடம் பேசிய பிரதமர் மோடி கூறியவை

இந்திய நாட்டின் ஒரு அங்குலத்தை கூட சீனா கைப்பற்றவில்லை , கை பற்றவும் முடியாது , நாட்டை பாதுகாக்க எந்த வித நடவடிக்கை எடுக்கவும் இந்தியா தயாராக உள்ளது . நமது நாட்டின் ஆயுதங்கள் தயார் நிலையில் உள்ளது .

பல முனைகளில் தாக்கும் திறன் இந்திய வீரர்களுக்கு உள்ளது , நமது நாட்டின் ஆயுதங்கள் , டாங்குகள் , போர் கப்பல்கள் , போர் விமானங்கள் , ஏவுகணைகள் உள்ளிட்டவை தயார் நிலையில் அவர்களுக்கு உறுதுணையாக உள்ளது என்று குறிப்பிட்ட பிரதமர் மோடி

இந்திய ராணுவத்திற்கு முழு அதிகாரம் வழங்கியுள்ளதாகவும் கூறினார் . பிரதமர் மோடியின் இந்த உரை இந்தியா பேச்சு வார்த்தைக்கு தயாராக இல்லை , இனியும் சீனாவுடன் பேச்சு வார்த்தை நடத்துவதில் பயனில்லை என்ற நிலையில் உள்ளதகா அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்

இது போன்ற செய்திகளை உடனுக்குடன் படிக்க The Public Polls என்ற நமது Facebook பக்கத்தை பின்தொடரவும்

Tags