இந்தியாவை பெருமைப்படுத்திய தைவான் மற்றும் ஹாங்காங் நாடுகள் ! பதில் பேச முடியாமல் திணறும் உள்ளூர் போராளிகள் !

தைவானில் இருந்து வெளியாகும் தைவான் நியூஸ் எனப்படும் ஊடகம் தனது பத்திரிகையின் முதல் பக்கத்தில் கடவுள் ஸ்ரீ ராமர் தன் கையில் அம்புடன் ட்ராகனை விரட்டுவதுபோல சித்தரித்து
 
இந்தியாவை பெருமைப்படுத்திய தைவான் மற்றும் ஹாங்காங் நாடுகள் ! பதில் பேச முடியாமல் திணறும் உள்ளூர் போராளிகள் !

தைவானில் இருந்து வெளியாகும் தைவான் நியூஸ் எனப்படும் ஊடகம் தனது பத்திரிகையின் முதல் பக்கத்தில் கடவுள் ஸ்ரீ ராமர் தன் கையில் அம்புடன் ட்ராகனை விரட்டுவதுபோல சித்தரித்து புகைப்படத்தை வெளியிட்டுள்ளது .

மேலும் இந்திய வீரர்கள் ஆயுதமின்றி 43 சீன வீரர்களை கொன்று தங்கள் வீரத்தை நிரூபித்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது . மேலும் இந்த புகைப்படம் ஹாங்காங்கில் மிகவும் வைரலாக பரவியது . ஹாங்ஹாங் நாட்டை சேர்ந்த பலரும் தங்களது சமூக வலைதள பக்கத்தில் இந்த படத்தை பகிர்ந்து . எங்களை மிரட்டி பணியவைப்பது போல இந்தியாவை உங்களால் செய்யமுடியாது என்று கூறியுள்ளனர் .

இந்தியாவை பெருமைப்படுத்திய தைவான் மற்றும் ஹாங்காங் நாடுகள் ! பதில் பேச முடியாமல் திணறும் உள்ளூர் போராளிகள் !

நமது நாட்டில் சிலர் நம் நாட்டு ராணுவத்திற்கு எதிராகா கருத்து தெரிவித்துள்ள நிலையில் வெளிநாடுகளில் இருந்து இந்தியாவிற்கு ஆதரவு குவிந்துவருகிறது .

Tags