நாங்க இந்தியாவிற்கு உறுதுணையாக நிற்போம் ஜப்பான் ! அந்தமானில் குவிக்கப்படும் ராணுவம் காரணம் என்ன தெரியுமா ?

இந்திய சீனா இடையே கடந்த 2 மாதமாக எல்லை பிரச்சனை நீடித்துவரும் நிலையில் . ஜூன் 15 கள்வன் தாக்குதலுக்கு பின் இருநாடுகளையேயும் பதற்றமான சூழல் நிலவி
 
நாங்க இந்தியாவிற்கு உறுதுணையாக நிற்போம் ஜப்பான் ! அந்தமானில் குவிக்கப்படும் ராணுவம் காரணம் என்ன தெரியுமா ?

இந்திய சீனா இடையே கடந்த 2 மாதமாக எல்லை பிரச்சனை நீடித்துவரும் நிலையில் . ஜூன் 15 கள்வன் தாக்குதலுக்கு பின் இருநாடுகளையேயும் பதற்றமான சூழல் நிலவி வருகிறது . இந்நிலையில் இந்தியா தனது ராணுவ பலத்தை அதிகரிக்கும் நடவடிக்கையில் இறங்கியுள்ளது .இது ஒருபுறம் இருக்க அமெரிக்கா , ஜப்பான் உள்ளிட்ட சில உலக நாடுகளும் இந்தியாவிற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர் . இன்று வெளியுறவுத்துறை செயலர் ஹர்ஷவர்தனை சந்தித்து பேசிய ஜப்பான் தூதர் சடேய்ஸி சுசுகி . இந்த பிரச்னை குறித்து தெளிவாக கேட்டதறிந்த பின்னர் . ஜப்பான் எப்போதும் இந்தியாவுக்கு ஆதரவாக இருக்கும் என்று உறுதியளித்தார் .

நாங்க இந்தியாவிற்கு உறுதுணையாக நிற்போம் ஜப்பான் ! அந்தமானில் குவிக்கப்படும் ராணுவம் காரணம் என்ன தெரியுமா ?

இது ஒருபுறம் இருக்க இந்திய பெருங்கடல் பகுதியில் சீனாவின் ஆதிக்கத்தை குறைக்க அந்தமான் தீவுகளில் இந்தியா தனது ராணுவத்தை குவித்து வருகிறது . மற்ற பகுதிகள் போல் அல்லாமல் முப்படைகளும் சேர்ந்த ஒரு படைப்பிரிவை அந்தமானுக்கென கடந்த 2001 ஆம் ஆண்டு உருவாக்கியது அரசு

ஆனால் சரியான கவனிப்பின்றி இருந்த அந்த படைக்கு இப்போது முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு . அந்தமானில் உள்ள படைத்தளங்களை புதுப்பிக்கும் பனி நடைபெற்றுவருகிறது . இந்திய பெருங்கடலை கட்டுப்படுத்த அந்தமான் முக்கியமான பகுதி என்பதால் அங்கு படைகளை குவித்து வருகிறது இந்தியா

Tags