லடாக்கில் போர் விமானங்கள் குவிப்பு ! நேரடியாக களத்தில் குதித்த விமானப்படை தளபதி ! என்ன நடக்கிறது எல்லையில்

சமீபத்தில் இந்திய சீன எல்லையான கள்வன் பள்ளத்தாக்கு பகுதியில் நடந்த மோதலுக்கு பிறகு இந்திய ராணுவம் ஆயுத குவிப்பில் இறங்கியுள்ளது . இந்திய ராணுவம் தன்னிச்சையாக செயல்பட
 
லடாக்கில் போர் விமானங்கள் குவிப்பு ! நேரடியாக களத்தில் குதித்த விமானப்படை தளபதி ! என்ன நடக்கிறது எல்லையில்

சமீபத்தில் இந்திய சீன எல்லையான கள்வன் பள்ளத்தாக்கு பகுதியில் நடந்த மோதலுக்கு பிறகு இந்திய ராணுவம் ஆயுத குவிப்பில் இறங்கியுள்ளது . இந்திய ராணுவம் தன்னிச்சையாக செயல்பட முழு அதிகாரத்தையும் வழங்கியுள்ளது இந்திய அரசு .

இதன் ஒரு பகுதியாக ஏர் சீப் மார்ஷல் பத்ரியா ஸ்ரீநகர் மற்றும் லே விமானப்படை தளங்களை நேரில் சென்று ஆய்வு செய்து வருகிறார் . மேலும் அங்கு அப்பாச்சி தாக்குதல் ஹெலிகாப்டர் , சீனுக்கு கனரக போக்குவரத்து ஹெலிகாப்பர் உள்ளிட்டவை தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது

மேலும் சுக்கோய் 30 , ஜாகுவார் , மிராஜ் 2000 ரக போர் விமானங்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது . மேலும் மற்ற பகுதியிகளில் இருக்கும் விமானங்களை எல்லை நோக்கி குவித்துவருகிறது இந்திய விமானப்படை. மேலும் சீன ராணுவத்தின் அணைத்து நகர்வுகளையும் இந்திய ராணுவம் உன்னிப்பாக கவனித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது .

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் படிக்க The Public Polls என்ற நமது Facebook பக்கத்தை பின்தொடரவும்

Tags