அவசர அவசரமாக அமெரிக்காவிடம் ஆயுதம் வாங்கும் இந்தியா ! அப்படி என்ன ஆயுதம் வாங்குகிரோம் தெரியுமா ?

இந்தியா சீனா இடையே பதற்றமான சூழல் நிலவிவரும் சூழலில் ரஸ்சியாவிடம் இருந்து புதிதாக 33 போர் விமானங்கள் மற்றும் ஆயுதங்களின் உதிரி பாகங்களளை பெருமளவில் இந்தியா வாங்கவுள்ள
 

இந்தியா சீனா இடையே பதற்றமான சூழல் நிலவிவரும் சூழலில் ரஸ்சியாவிடம் இருந்து புதிதாக 33 போர் விமானங்கள் மற்றும் ஆயுதங்களின் உதிரி பாகங்களளை பெருமளவில் இந்தியா வாங்கவுள்ள நிலையில் . அமெரிக்காவிடம் இருந்து அதிநவீன எக்ஸ் காலிபர் அதிநவீன பீரங்கி குண்டுகளை இந்தியா வாங்கவுள்ளது இந்தியா .

இந்த குண்டுகளை எம்777 பீரங்கிகளை வைத்து பயன்படுத்த முடியும் ! இந்த எக்ஸ் காலிபர் குண்டுகளின் சிறப்பம்சம் என்னவென்றால் இவற்றை சாட்டிலைட் மூலம் கட்டுப்படுத்தி சரியான இலக்கை தாக்கவைக்கலாம் . இந்த குண்டை பயன்படுத்த இப்போது நம்மிடம் 25 எம் 777 பீரங்கிகள் உள்ள நிலையில்

அவசர அவசரமாக அமெரிக்காவிடம் ஆயுதம் வாங்கும் இந்தியா ! அப்படி என்ன ஆயுதம் வாங்குகிரோம் தெரியுமா ?

மேலும் 120 பீரங்கிகள் படையில் இணைக்கப்படவுள்ளது . இந்த வகை அதிநவீன எக்ஸ் காலிபர் குண்டுகளை கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் இந்தியா தன் கைவசம் வைத்துள்ளது .

இந்தியா சீனா இடையே ஏற்பட்ட பதற்றம் காரணமாக முப்படைகளுக்கும் சிறப்பு அதிகாரம் வழங்கப்பட்டு அவசரகால கொள்முதல் நிதி ஒதுக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது

Click  லடாக்கில் இந்தியா சீனா இடையே பதற்றம் ! இது பழைய இந்தியா இல்லை ! சீனா வீரர்கள் எத்தனை பேர் பலி தெரியுமா ? வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு

Tags