லடாக்கில் இந்தியா சீனா இடையே பதற்றம் ! இது பழைய இந்தியா இல்லை ! சீனா வீரர்கள் எத்தனை பேர் பலி தெரியுமா ? வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு

கடந்த சில வாரங்களாக இந்தியா சீனா இடையே எல்லையில் பதற்றம் நிலவி வந்த நிலையில் கடந்த வாரம் நடந்த உயர்மட்ட குழு பேச்சுவார்த்தை அடுத்து இரு நாட்டு
 
லடாக்கில் இந்தியா சீனா இடையே பதற்றம் ! இது பழைய இந்தியா இல்லை ! சீனா வீரர்கள் எத்தனை பேர் பலி தெரியுமா ? வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு

கடந்த சில வாரங்களாக இந்தியா சீனா இடையே எல்லையில் பதற்றம் நிலவி வந்த நிலையில் கடந்த வாரம் நடந்த உயர்மட்ட குழு பேச்சுவார்த்தை அடுத்து இரு நாட்டு படைகளும் பின்வாங்கிவந்த நிலையில் . நேற்று இரவு லடாக் பகுதியில் இரு நாட்டு வீரர்கள் இடையே சிறுமோதல் ஏற்பட்டு அது தாக்குதலாக மாறியுள்ளது .

இதில் இந்திய வீரர்கள் 3 பேர் வீரமரணம் அடைந்த நிலையில் , இந்திய வீரர்கள் நடத்திய தாக்குதலில் சீன வீரர்கள் 5 பேர் உயிரிழந்ததாகவும் 11பேர் காயமடைந்துள்ளதாகவும் சீனா அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது


மேலும் இதில் அடுத்தகட்டமாக என்ன செய்யலாம் என்பதுபற்றி பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உயர்மட்ட ராணுவ அதிகாரிகளுடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டுள்ளார் . இந்திய ராணுவம் எதற்கும் தயாராக இருப்பதாக ராணுவம் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

Tags