மீண்டும் அத்துமீறி துவங்கிய சீனா ! T90 டாங்குகளை எல்லைக்கு நகர்த்தும் இந்தியா !

கடந்த 15 ஆம் தேதி லாடாங்கின் காள்வான் பகுதியில் இந்தியா சீனா இடையே ஏற்பட்ட மோதலில் 20 இந்திய வீரர்கள் வீர மரணமடைந்தனர் . சீனாவும் பெரும்
 
மீண்டும் அத்துமீறி துவங்கிய சீனா ! T90 டாங்குகளை எல்லைக்கு நகர்த்தும் இந்தியா !

கடந்த 15 ஆம் தேதி லாடாங்கின் காள்வான் பகுதியில் இந்தியா சீனா இடையே ஏற்பட்ட மோதலில் 20 இந்திய வீரர்கள் வீர மரணமடைந்தனர் . சீனாவும் பெரும் இழப்பை சந்தித்தது . இதனை தொடர்ந்து நடந்த பேச்சுவார்த்தை அடுத்து பிபி 19 பகுதியில் இருந்து படைகளை விலக்கிக்கொள்வதாக சீனா அறிவித்தது .

ஆனாலும் பாங்காங்சோ ஏறி , ஹாட் ஸ்பிரிங்ஸ் மற்றும் அதே காள்வான் பள்ளத்தாக்கு ஆகிய பகுதியில் படைகளை குவித்து ஆக்கிரமிப்பை துவங்கியுள்ளது சீனா . இதற்க்கு பதிலடியாக இந்தியா டீ 90 ரக பீரங்கிகளை எல்லைக்கு நகர்த்திவருகிறது .

48 டன் எடைகொண்ட இந்த பீரங்கிகள் நிமிடத்திற்கு 60 குண்டுகளை சுடும் திறன்பெற்றது . 6 கிம் தூரம் வரை துல்லியமாக இலக்கை தாக்கும் . இந்த பீரங்கிகளின் ரசாயன குண்டுகள் உள்ளிட பலவகை குண்டுகளை பயன்படுத்தலாம் .

ஒருபக்கம் அமைதியை விரும்புவதுபோல காட்டிகொன்டே மறுபக்கம் தவ்லத் பெல்ட் ஒலிட்டிக்கு தென்கிழக்கையே 30 கிலோ மீட்டர் வரை வந்துள்ளது சீன ராணுவம் . லடாக் முழுவதையும் கைப்பற்றுவதே சீனாவின் எண்ணம் . அதற்க்கு தக்க பதிலடி தரும் வகையில் இந்தியாவும் தனது ராணுவத்தை நிலைநிறுத்தி உள்ளது .

Tags