பீகார் எங்களுக்கு சொந்தம் புதிய சர்ச்சையை கிளப்பும் நேபாளம் ! சொந்த மக்களே போராட்டம் ! முழு விவரம்

கடந்த மாதம் இந்தியாவின் உத்தரகண்ட் மாநிலத்தின் சில பகுதியை எங்களுக்கு சொந்தமானது என்று கூறி புதிய வரைபடத்தை வெளியிட்டு அதை நேபாள பாராளுமன்றத்தில் தாக்கல் செய்தது நேபாள
 
பீகார் எங்களுக்கு சொந்தம் புதிய சர்ச்சையை கிளப்பும் நேபாளம் ! சொந்த மக்களே போராட்டம் ! முழு விவரம்

கடந்த மாதம் இந்தியாவின் உத்தரகண்ட் மாநிலத்தின் சில பகுதியை எங்களுக்கு சொந்தமானது என்று கூறி புதிய வரைபடத்தை வெளியிட்டு அதை நேபாள பாராளுமன்றத்தில் தாக்கல் செய்தது நேபாள அரசு அதேபோல இப்போது பீகார் மாநிலத்தின் வடக்கு சம்பாரா மாவட்டத்தின் சில பகுதிகளை தனக்கு சொந்தம் என்று கூறி உள்ளது நேபாளம்

இன்று நமது அதிகாரிகள் சிலர் அந்த பகுதியில் சீரமைப்பு பணிக்காக சென்றபோது அதை தனக்கு சொந்தமான பகுதி என்று கூறி நேபாள அதிகாரிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர் . இந்த பிரச்னை பீகார் அரசுக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ள நிலையில் , பீகார் அரசு இதை மத்திய உள்துறைக்கு அனுப்பியுள்ளது .

பீகார் எங்களுக்கு சொந்தம் புதிய சர்ச்சையை கிளப்பும் நேபாளம் ! சொந்த மக்களே போராட்டம் ! முழு விவரம்

இந்த பிரச்சனை இன்று துவங்கியுள்ள நிலையில் உள்துறை என்ன நடவடிக்கை எடுக்கும் என்று எதிர்பார்த்து காத்துள்ளனர் . இதுஒரு புறம் இருக்க நேபாள பிரதமர் ஷர்மாவுக்கு எதிராக நேபாளத்தில் போரட்டம் வெடித்துள்ளது , நேபாளம் சீனாவின் கைப்பாவையாக மாறிவிட்டதாக கூறி நேபாள மக்கள் போராட்டத்தில் ஈடுபப்ட்டுள்ளனர்

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள The Public Polls என்ற Facebook பக்கத்தை பின்தொடரவும்

Tags