இந்தியா பாகிஸ்தான் படத்தில் நடித்த நடிகையா இது ! பட வாய்ப்புக்காக படு கிளாமரான புகைப்படத்தை வெளியிட்ட நடிகை !
கடந்த 2015 ஆம் ஆண்டு விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான இந்தியா பாகிஸ்தான் படத்தில் கதாநாயகியாக நடித்தவர் சுஷ்மா ராஜ் . 1991 ஆம் ஆண்டு பெங்களூரில்
Oct 13, 2020, 19:47 IST

கடந்த 2015 ஆம் ஆண்டு விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான இந்தியா பாகிஸ்தான் படத்தில் கதாநாயகியாக நடித்தவர் சுஷ்மா ராஜ் . 1991 ஆம் ஆண்டு பெங்களூரில் பிறந்த இவர் 2013 ஆம் ஆண்டில் 2;கன்னட படத்தில் நடித்தார் . பின்னர் 2014 ஆம் ஆண்டு 2 தெலுங்கு படத்தில் நடித்த இவர்
2015 ஆம் ஆண்டு இந்தியா பாகிஸ்தான் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார் . அந்த திரைப்படம் வெற்றிபெற்றாலும் சுஷ்மாவுக்கு பெரிய வாய்ப்புகள் கிடைக்கவில்லை . இப்போது ஜிந்தா என்ற தமிழ் படத்தில் நடித்துவரும் இவர் இதுவரை 3 தெலுங்கு படத்திலும் . தலா இரண்டு தமிழ் மற்றும் கன்னட படத்திலும் நடித்துள்ளார் .

பெரிய படவாய்ப்புகள் கிடைக்காத நிலையில் சில கிளாமர் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார் சுஷ்மா ராஜ்


Sushma raj latest photos


