புதிய கார் வாங்கிய பிரபல சீரியல் நடிகை!! வைரல் புகைப்படங்கள் உள்ளே

 
Reema Ashok photo

சின்னத்திரை முன்னணி நடிகைகளில் ஒருவர் நடிகை ரீமா அசோக் . இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான நடன நிகழ்ச்சியின் மூலம் பிரபலமடைந்தார். இதனைத்தொடர்ந்து விஜய் டிவி, ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் சில சீரியல்களில் நடித்து வருகிறார்.

rhema ashok

Reema Ashok photo

அந்த வகையில் மக்கள் மனம் கவர்ந்த விஜய் டிவியில் சின்னத்தம்பி, றெக்கை கட்டி பறக்குது மனசு, சரவணன் மீனாட்சி சீரியல்களில் வலம் வந்தவர் ரீமா அசோக்.இதில் குறிப்பாக சின்னத்தம்பி சீரியலில் நடித்ததன் மூலம் குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அனைவர் மனதையும் கவர்ந்துள்ளார். 

rhema ashok

Reema Ashok photo

 இவர் சமூக வலைதளங்களில் அடிக்கடி  தனது புகைப்படங்கள் பதிவிடுவதை வழக்கமாக கொண்டிருக்கிறார்.

rhema ashok

  Reema Ashok photo
அந்த வகையில் தற்போது அவர் புதிய கார் வாங்கியுள்ளார் அந்த புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார்.ரசிகர்கள் பலரும் இதற்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

rhema ashok

rhema ashok

Reema Ashok photo

Reema Ashok photo Reema Ashok photo

Tags