குக் வித் கோமாளி பவித்ராவின் செம குத்தாட்டம் ! பவித்ராவை இப்படி பார்த்துள்ளீர்களா ?? வீடியோ

விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி சீசன் 2  நிகழ்ச்சி  மக்கள் மத்தியில் விருப்பமான நிகழ்ச்சியாக மாறிவிட்டது.குக் வித் கோமாளி சீசன் 2 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றார் பவித்ரா லஷ்மி.ஏற்கனவே குக் வித் கோமாளி சீசன் 1 மிகப்பெரிய வெற்றி பெற்றது. இதையடுத்து  இரண்டாவது சீசன் மாபெரும் வெற்றி பெற்றுள்ளது.

குக் வித் கோமாளி சீசன் 2  நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார் பவித்ர லக்ஷ்மி.
இவர் 1994 ஆம் ஆண்டு கோயம்புத்தூரில் பிறந்தார்.பவித்ரா தனது கல்லூரி படிப்பை முடித்து சென்னையில் மாடலிங் துறையில் பணியாற்றி வந்தார்.இவர் பல்வேறு நடன நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டுள்ளார்.

பின்னர் பல ரியாலிட்டி ஷோக்களில் போட்டியாளராக பங்கேற்றுள்ளார். இவருக்கு நடனம் மீது உள்ள ஆர்வத்தால் நடனத்தை முறையாக கற்று கொண்டு கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மானாட மயிலாட நிகழ்ச்சி மற்றும் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான உங்களில் யார் அடுத்த பிரபுதேவா போன்ற நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார்.இதைத்தொடர்ந்து சில குறும்படங்களில் நடித்துள்ளார்.

தற்போது நடிகர் சதீஷ் நடிக்கும் புதிய படத்தில் ஹீரோயினாக நடிக்க உள்ளார்.
இவர் மலையாள திரையுலகில் உல்லாசம் படத்தின் மூலம் அறிமுகமானார்.பின்னர் பவித்ரா இந்த ஒரு குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானார். இந்நிலையில் பவித்ரா ஒரு கோவில் நிகழ்ச்சியில் செம குத்து டான்ஸ் ஆடும் வீடியோ உங்களுக்காக கீழே உள்ளது

Click  டைட்டான உடையில் சிக்கென மாறிய நடிகை மஞ்சிமா மோகன்!! குட்டை பாவாடையில் லேட்டஸ்ட் ஸ்டில்ஸ்!!

Leave a Reply

Your email address will not be published.