கால மடக்குங்க மேடம் ! வெளியான ஜான்வி கபூர் புகைப்படம் ! வாயை பிளந்த ரசிகர்கள் !

மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மூத்த மகள் தான் ஜான்வி கபூர்.தடக் என்ற படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார் ஜான்வி.தற்போது பாலிவுட்டில் இளம் நடிகையாக வலம் வருகிறார்.இவர் ஒரு
 
கால மடக்குங்க மேடம் ! வெளியான ஜான்வி கபூர் புகைப்படம் ! வாயை பிளந்த ரசிகர்கள் !

மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மூத்த மகள் தான் ஜான்வி கபூர்.தடக் என்ற படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார் ஜான்வி.தற்போது பாலிவுட்டில் இளம் நடிகையாக வலம் வருகிறார்.இவர் ஒரு சில படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும் ஸ்ரீதேவியின் மகள் என்பதால் பாலிவுட்டில் முக்கியமான நடிகையாக இருந்து வருகிறார் ஜான்வி. 

கால மடக்குங்க மேடம் ! வெளியான ஜான்வி கபூர் புகைப்படம் ! வாயை பிளந்த ரசிகர்கள் !

தயாரிப்பாளர் போனி கபூருக்கும், நடிகை ஸ்ரீதேவிக்கும் மூத்த மகளாக பிறந்தார்‌ ஜான்வி கபூர்.இவர் தனது பள்ளிப்படிப்பை திருபாய் அம்பானி இன்டர்நேஷனல் பள்ளியில் முடித்தார்.இவருக்கு நிறைய படிக்க வேண்டும் என்று ஆசை இருந்ததாம் ஆனால் கலிபோர்னியாவில் உள்ள லீ ஸ்ட்ராஸ்பேர்க் தியேட்டர் அண்ட் ஃபிலிம் இன்ஸ்டிட்யூட்டில் நடிப்புக் கலையை கற்று கொண்டார். 

கால மடக்குங்க மேடம் ! வெளியான ஜான்வி கபூர் புகைப்படம் ! வாயை பிளந்த ரசிகர்கள் !
கால மடக்குங்க மேடம் ! வெளியான ஜான்வி கபூர் புகைப்படம் ! வாயை பிளந்த ரசிகர்கள் !

மராத்திய சினிமாவில் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்த திரைப்படம் சாய்ராட்.இந்த திரைப்படம் ஹிந்தியில் தடக் என்ற பெயரில் ரீமேக் ஆகிறது.இந்த படத்தின்  மூலம் ஜான்வி பாலிவுட்டில் அறிமுகம் ஆகிறார்.இவர் நடிக்கும் படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பு கிடைத்தது. குறிப்பாக நெட் ஃபிளிக்ஸில் இவர் நடித்த கோஸ்ட் ஸ்டோரிஸ் திரைப்படம் ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றது.

கால மடக்குங்க மேடம் ! வெளியான ஜான்வி கபூர் புகைப்படம் ! வாயை பிளந்த ரசிகர்கள் !
கால மடக்குங்க மேடம் ! வெளியான ஜான்வி கபூர் புகைப்படம் ! வாயை பிளந்த ரசிகர்கள் !

சமீபத்தில் இவர் ஜீன்ஸ் உடையை போட்டு கொண்டு படு மோசமாக திறந்த வெளியில் நடமாட உள்ளார். இன் நிலையில் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த ஜான்வி சிறிய உடை அணிதிருந்ததால் பேட்டியின் நடுவே கால்களை மடக்க முடியாமல் அவர் கஷ்டப்பட்டார் ! அந்த புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது

கால மடக்குங்க மேடம் ! வெளியான ஜான்வி கபூர் புகைப்படம் ! வாயை பிளந்த ரசிகர்கள் !
Click  இது குச்சி ஐஸ் ஆ இல்ல..!! போ தை ஏத்தும் நடிகை சார்மி கவுர்!!

Tags