வித்தியாசமான மாடர்ன் உடையில் போஸ் கொடுத்து ரசிகர்களை நெளிய வைத்த ஈரமான ரோஜாவே சீரியல் நடிகை பவித்ரா..!!

விஜய் தொலைக்காட்சியில் 2018 ஆம் ஆண்டு முதல் ஒளிப்பரப்பாகி வந்த ஈரமான ரோஜாவே என்ற சீரியலில் பவித்ரா மற்றும் திரவியம் இருவரும் மலர் மற்றும் வெற்றி என்ற கதாபாத்திரத்தில் கணவன் மனைவியாக நடித்து வந்தனர். இந்த சீரியல் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.இந்த சீரியல் மூலம் ரசிகர்களை பெரிதும் கவர்ந்தார் பவித்ரா.

இந்த சீரியலில் இவர்கள் இருவருக்கும் இடையே உள்ள காதல் காட்சிகள் ரசிகர்களிடையே மிகவும் கவர்ந்தது. வருகிறது.இவர் கல்லூரியில் படித்து கொண்டிருந்தபோது நீங்களும் ஆகலாம் விஜய் ஸ்டார்ஸ் என்ற நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார் பவித்ரா ஜனனி. அதன் மூலம் சில மாதங்களுக்கு பிறகு ஆபிஸ் என்ற சீரியலில் நடிக்க வாய்ப்பு
கிடைத்தது.

பின்னர் கல்யாணம் முதல் காதல் வரை, பகல்நிலவு, மெல்ல திறந்தது கதவு, லட்சுமி வந்தாச்சு போன்ற பல சீரியல்களில் தொடர்ந்து வாய்ப்பு கிடைத்தது அத்தனை சீரியல்களிலும் கெஸ்ட் ரோலில் நடித்து வந்துள்ளார்.இந்த சீரியல்கள் மூலம் மக்களிடையே பிரபலமானார்.இவர் நடித்து வந்த ஈரமான ரோஜாவே சீரியல் கடந்த மாதம் முடிந்தது.தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் தென்றல் வந்து என்னை தொடும் புது சீரியலில் நடித்து வருகிறார்.

பவித்ரா ஜனனி என்றாலே புடவையில் கிராமத்து பெண்ணாக நடித்து வந்தார். ஆனால் திடீரென இவர் மாடர்ன்
உடையில் வித்தியாசமான கெட்டப்பில்
களமிறங்கி உள்ளார். இதுவரைக்கும் பவித்ராவை சீரியலில் ஹோம்லியாக பார்த்து வந்த ரசிகர்கள் திடீரென இவர் வெளியிட்ட போட்டோ பார்த்து ஷாக் ஆகி விட்டனர்.

Click  ட்ரான்ஸ்பரண்ட் சேலையில் முன்னழகு தெரியும் படி போஸ் கொடுத்த பிகில் தென்றல் (அமிர்தா ஐயர்)..!! உருகும் ரசிகர்கள் !!

Leave a Reply

Your email address will not be published.