டைட்டான உடையில் ஹாட்டான புகைப்படத்தை வெளியிட்ட பிக்பாஸ் பிரபலம் சம்யுக்தா..!!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானபிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் 16 போட்டியாளர்கள் பங்கேற்றனர்.இதில் சம்யுக்தா ஒரு போட்டியாளராக கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியை நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கினார்.
 
டைட்டான உடையில் ஹாட்டான புகைப்படத்தை வெளியிட்ட பிக்பாஸ் பிரபலம் சம்யுக்தா..!!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான
பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் 16 போட்டியாளர்கள் பங்கேற்றனர்.இதில் சம்யுக்தா ஒரு போட்டியாளராக கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியை நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கினார்.

டைட்டான உடையில் ஹாட்டான புகைப்படத்தை வெளியிட்ட பிக்பாஸ் பிரபலம் சம்யுக்தா..!!
டைட்டான உடையில் ஹாட்டான புகைப்படத்தை வெளியிட்ட பிக்பாஸ் பிரபலம் சம்யுக்தா..!!


பிக் பாஸ் நிகழ்ச்சி தமிழ் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இதன் மூலம் சம்யுக்தா தமிழ் மக்களிடையே பிரபலமானார்.

டைட்டான உடையில் ஹாட்டான புகைப்படத்தை வெளியிட்ட பிக்பாஸ் பிரபலம் சம்யுக்தா..!!

பிக்பாஸ் மூலம் பேரும் புகழும் மற்றும் படவாய்ப்புகளும் அமைய வேண்டுமென்று பிக்பாஸ் வீட்டிற்குள் போட்டியாளராக செல்வார்கள்.ஆனால் சம்யுக்தா ஆரியுடன் ஏற்பட்ட பிரச்சினைகளில் தேவையற்ற வார்த்தைகளை பேசி குறும்படம் போட்டு அனுப்பி வைத்தனர்.பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்ததும் ஒரு சில படங்களில் நடித்து வருகிறார்.

துக்ளக் தர்பார் படத்தில் சம்யுக்தா இணைந்திருப்பதாக தகவல் வெளியானது சம்யுக்தாவும் படப்பிடிப்பில் கலந்து கொண்டதாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டார்.சம்யுக்தா 2007 ஆம் ஆண்டு மாடல் அழகியான மிஸ் சென்னை பட்டத்தை வென்றார்.இவர் நியூட்ரனிஸ்ட், யோகா கலைஞர், பிஸ்னஸ் வுமன், மாடல், நடிகை, ஃபேஷன் டிசைனர் போன்ற பல முகங்களை கொண்டுள்ளார்.

டைட்டான உடையில் ஹாட்டான புகைப்படத்தை வெளியிட்ட பிக்பாஸ் பிரபலம் சம்யுக்தா..!!

தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் BB ஜோடிகள் நிகழ்ச்சியில் நடிகர் ஜித்தன் ரமேஷ் உடன் சேர்ந்து நடனம் ஆடி வருகிறார்.சம்யுக்தா இன்ஸ்டாகிராமில் ஆக்டிவ்வாக இருந்து வருகிறார். இவர் அடிக்கடி கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார். அந்த வகையில் தற்போது
உடலோடு ஒட்டிய டைட்டான உடையில் படு சூடான சில புகைப்படங்களை இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

Click  க வர் ச் சி யில் எல்லை மீறி டேன்ஸ் ஆடும் சாய் பல்லவி..!! ரசிகர்களிடையே வைரலாகும் வீடியோ!!

Tags