தொப்புள் அழகை காட்டி ஹாட் போஸ் கொடுத்த நந்திதா ஸ்வேதா..!! படு சூடான புகைப்படங்கள்!!

கடந்த 2012 ஆம் ஆண்டு இயக்குனர் பா.ரஞ்சித்தின் இயக்கியத்தில் வெளியான அட்டகத்தி படத்தின் மூலம் அறிமுகமானார் நடிகை நந்திதா ஸ்வேதா.இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை
 
தொப்புள் அழகை காட்டி ஹாட் போஸ் கொடுத்த நந்திதா ஸ்வேதா..!! படு சூடான புகைப்படங்கள்!!

கடந்த 2012 ஆம் ஆண்டு இயக்குனர் பா.ரஞ்சித்தின் இயக்கியத்தில் வெளியான அட்டகத்தி படத்தின் மூலம் அறிமுகமானார் நடிகை நந்திதா ஸ்வேதா.இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.இவர் ஏற்கனவே 2008 ஆம் ஆண்டு கன்னட சினிமாவில் நந்தா லவ்ஸ் நந்தினி படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார்.

தொப்புள் அழகை காட்டி ஹாட் போஸ் கொடுத்த நந்திதா ஸ்வேதா..!! படு சூடான புகைப்படங்கள்!!
தொப்புள் அழகை காட்டி ஹாட் போஸ் கொடுத்த நந்திதா ஸ்வேதா..!! படு சூடான புகைப்படங்கள்!!

இவர் 1989 ஆம் ஆண்டு கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூரில் பிறந்தார்.இவர் தனது கல்லூரி படிப்பை முடித்து விட்டு விஜே வாக உதயா மியூசிக் கில் பணிபுரிந்து வந்துள்ளார்.பின்னர் நடிப்பின் மீது உள்ள ஆர்வத்தால் இவர்
அட்டகத்தி திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார்.இதைத்தொடர்ந்து பல படங்களில் நடித்து வந்தார்.

தொப்புள் அழகை காட்டி ஹாட் போஸ் கொடுத்த நந்திதா ஸ்வேதா..!! படு சூடான புகைப்படங்கள்!!
தொப்புள் அழகை காட்டி ஹாட் போஸ் கொடுத்த நந்திதா ஸ்வேதா..!! படு சூடான புகைப்படங்கள்!!

இதையடுத்து சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த எதிர்நீச்சல் திரைப்படத்தில் நடித்திருந்தார்.இந்த படத்தின் மூலம் தமிழ் மக்களிடையே பிரபலமானார் நந்திதா. பின் இவர் இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, இடம் பொருள் ஏவல், முண்டாசுப்பட்டி, கலகலப்பு 2 போன்ற பல தமிழ் படங்களில் நடித்து வந்தார். தெலுங்கில் எக்கடிகி போதவு சின்னவடா
என்ற படத்தின் மூலம் அறிமுகமானார் .

தொப்புள் அழகை காட்டி ஹாட் போஸ் கொடுத்த நந்திதா ஸ்வேதா..!! படு சூடான புகைப்படங்கள்!!
தொப்புள் அழகை காட்டி ஹாட் போஸ் கொடுத்த நந்திதா ஸ்வேதா..!! படு சூடான புகைப்படங்கள்!!

தமிழில் கடைசியாக ஈஸ்வரன் படத்தில் நடித்திருந்தார்.தமிழில் குடும்ப பாங்கான கதாபாத்திரத்தில் நடித்து வரும் நந்திதா தெலுங்கு படங்களில் கவர்ச்சியாக நடித்து வருகிறார்.இவர் அடிக்கடி தன்னுடைய கவர்ச்சியான புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்போது குட்டியான மேலாடை அணிந்து கொண்டு கைகளை தூக்கி தன்னுடைய தொப்புள் அழகை காட்டியவாரு போஸ் கொடுத்துள்ளார்.

Tags