பார்த்த உடனே ஜிவ்வுன்னு இருக்கே..!!சீரியல் நடிகை அகிலாவின் ஹாட்‌ போட்டோஸ்!!

பிரபல சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கோலங்கள் சீரியல் மூலம் மக்களிடையே அறிமுகமானவர் நடிகை அகிலா‌.இதைத்தொடர்ந்து இவர் ரோஜாக்கூட்டம், சிவசக்தி, கோலங்கள், திருமதி செல்வம், உதிரிப்பூக்கள் இளவரசி போன்ற பல சீரியல்களில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.இந்த சீரியல்கள் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

இதைத்தொடர்ந்து இவர் பல சீரியல்களில் நடித்து வந்தார்.அகிலா 1986 ஆம் ஆண்டு சென்னையில் பிறந்தார்‌.இவர் தனது கல்லூரி படிப்பை முடித்து விட்டு சீரியல்களில் நடிக்க தொடங்கினார்.இவர் சீரியல்களில் வில்லி கதாபாத்திரங்களில் நடித்து மக்களிடையே மிகவும் பிரபலமானார்.பின்னர் தமிழ் சினிமாவில் வாய்ப்புகள் பல படங்களில் வாய்ப்பு கிடைத்தது.

இவர் சரவணன், மனதோடு மழைக்காலம், கண்ணும் கண்ணும், பொல்லாதவன், அரசாங்கம், திருவண்ணாமலை, வேதா போன்ற பல படங்களில் தங்கை கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.இவர் பெரும்பாலான படங்களில் துணை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.இவர் சீரியல் மற்றும் சினிமா இரண்டையும் சரியாக பேலன்ஸ் செய்து நடித்து வருகிறார்.

சினிமா, சின்னத்திரை இதுமட்டுமின்றி இவர் பிஸ்னஸ் செய்து வருகிறார்.சீசன்ஸ் ஈவன்ட்ஸ் என்ற நிறுவனமும் நடத்தி வருகிறார்.இவர் கவர்ச்சியில் சினிமா நடிகைகள் போலவே சீரியல் நடிகைகளும் தாராளம் காட்டி வருகிறார்கள். இந்நிலையில் சமீபத்தில் அகிலா மாடர்ன் உடை அணிந்து போஸ் கொடுத்துள்ளார் இதை பார்த்த ரசிகர்கள் பார்த்தவுடனே ஜிவ்வுனு இருக்கு.. என்று கமெண்ட் செய்து வருகிறார்கள்.

Click  அரை டிரௌசர் போட்டு கொண்டு க்ளாமர் போஸ் கொடுத்த நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்..!!

Leave a Reply

Your email address will not be published.