காஜல் அகர்வாலின் தங்கையா இது.? ஸ்லீவ்லெஸ் உடையில் ஹாட் ஆக இருக்கும் நிஷா அகர்வால்!!

தமிழ் திரையுலகில் பல ஆண்டுகளாக ரசிகர்களின் மனதில் கனவு கன்னியாக வாழ்ந்து வருபவர் தான் காஜல் அகர்வால். 
தமிழ் மட்டுமல்லாமல் தென்னிந்திய அளவில் பல முன்னணி நடிகைகளில் ஒருவராக விளங்கி வருபவர் தான் நடிகை காஜல் அகர்வால்.இவருக்கு நிஷா அகர்வால் எனும் தங்கை ஒருவர் இருக்கிறார்.

நிஷா அகர்வால் தனது சகோதரி காஜல் அகர்வால் உடன் அடிக்கடி ஷூட்டிங் ஸ்பாட்டிற்கு சென்று வருவாராம்.அதன் மூலம் நடிப்பின் மீது ஏற்பட்ட ஆர்வத்தால் தனது சகோதரி காஜல் மூலம் தனது புகைப்படத்தை பார்த்த ஒரு இயக்குனர் நிஷா அகர்வாளை ஏமாய்ன்தி ஈ வேலா என்ற படத்தில் கதாநாயகியாக அறிமுகம் செய்தார்.

பின்னர் இவர் கடந்த 2012 ஆம் ஆண்டு விமல் நடிப்பில் வெளியான இஷ்டம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.பின்னர் தமிழில் எந்த வாய்ப்புகளும் கிடைக்காததால் தெலுங்கு சினிமாவில் நடிக்க தொடங்கினார். ஆனால் அங்கும் பெரிதாக பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை.தனது சகோதரி காஜல் போல வெற்றிகரமான நடிகையாக வலம்வர முடியாமல் தவித்தார் நிஷா.

இதனால் நிஷா அகர்வால் மும்பையை சேர்த்த தொழிலதிபர் கரண் வெளிச்சா என்ற நபரை திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆகிவிட்டார்.இவர் சினிமாவில் முண்ணனி நடிகையாக வரமுடியாமல் போனாலும் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக அடிக்கடி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.தற்போது ஸ்லீவ் லெஸ் உடையை அணிந்து கொண்டு ஹாட்டான ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

Click  என் பின்னழகை பாருங்க என் வயிற்றை பாருங்க என்று வீடியோ வெளியிட்ட நடிகை பரினீதி.‌.!!

Leave a Reply

Your email address will not be published.