முன்னழகை காட்டும் காளி பட நடிகை ஷில்பா மஞ்சுநாத்..!! பார்த்து சூடேறும் இளசுகள் !!

தமிழ் சினிமாவிற்கு தற்போது புது முகங்களின் வரவு அதிகம் என்று தான் சொல்ல வேண்டும்.அந்தவரிசையில்
கடந்த 2018 ஆம் ஆண்டு விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான காளி படத்தின்
மூலம் அறிமுகமானவர் தான் நடிகை ஷில்பா மஞ்சுநாத்.இவர் 1992 ஆம் ஆண்டு பெங்களூரில் பிறந்தார்.இவர் தனது கல்லூரி படிப்பை முடித்து மாடலிங் துறையில் பணியாற்றி வருகிறார்.

ஷில்பா 2013 ஆம் ஆண்டு கர்நாடகா அழகி போட்டியில் பங்கேற்று மிஸ் கர்நாடகா பட்டத்தை வென்றார்.இதைத்தொடர்ந்து மாடலிங் மற்றும் விளம்பரங்களில் நடித்து வந்தார்.பின்னர் கன்னட படங்களிலும் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.பின்னர் 2019 படஆம் ஆண்டு ஹரிஷ் கல்யாண் நடிப்பில் வெளியான இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் படத்தில் கதாநாயகியாக நடித்தார்.

இஸ்பேடு ராஜாவும் இதைய ராணியும்
படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களை கவர்ந்தார்.இதையடுத்து தமிழில் விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான காளி திரைப்படத்தில் நடிக்க இவருக்கு வாய்ப்பு கிடைத்தது. அந்த படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தினார். பின்னர் இவர் தமிழில் பேரழகி ஐ எஸ் ஓ என்ற படத்தில் நடித்திருந்தார்.தற்போது ரங்கா B.E M.Tech என்ற கன்னட படத்தில் நடித்து வருகிறார்.

தமிழில் தேவதாஸ் பிரதர்ஸ் என்ற படத்தில் நடித்து வருகிறார்.இவர் தமிழில் மட்டுமல்லாது தெலுங்கு, மலையாளம் கன்னட மொழி படங்களிலும் நடித்து வருகிறார். இவர் சமூகவலைத்தளங்களில் மிகவும் ஆக்ட்டிவாக இருந்து வருகிறார் ஷில்பா. இந்நிலையில் தற்போது முன்னழகை திறந்து காட்டும் அளவிற்கு படு சூடான புகைப்படம் ஒன்றை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

Click  ஆம்பிள போல சத்யா சீரியல் நடிகை இப்போ தேவதையாக எப்படி இருகிறாங்க பாருங்க!!

Leave a Reply

Your email address will not be published.