ஆண் நண்பருடன் நீச்சல் குளத்தில் கும்மாளம் போடும் பிரபல சீரியல் நடிகை பிரியங்கா..!! வைரலாகும் வீடியோ!

கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான காற்றின் மொழி சீரியல் மூலம் தமிழ் மக்களிடையே பிரபலமானவர் நடிகை பிரியங்கா எம் ஜெயின்.இவர் 1998
 
ஆண் நண்பருடன் நீச்சல் குளத்தில் கும்மாளம் போடும் பிரபல சீரியல் நடிகை பிரியங்கா..!! வைரலாகும் வீடியோ!

கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான காற்றின் மொழி சீரியல் மூலம் தமிழ் மக்களிடையே பிரபலமானவர் நடிகை பிரியங்கா எம் ஜெயின்.இவர் 1998 ஆம் ஆண்டு மகாராஷ்டிராவில் பிறந்தார்.இவர் தனது பள்ளி மற்றும் கல்லூரி படிப்பை பெங்களூரில் முடித்து விட்டு மாடலிங் துறையில் பணியாற்றி வந்தார்.இவர் பல இசை ஆல்பம், டிவி விளம்பரங்களிலும் நடித்துள்ளார்.

இதைத்தொடர்ந்து 2015 ஆம் ஆண்டு நிருப் பண்டாரியுடன் இணைந்து கன்னட த்ரில்லர் திரைப்படமான ராங்கிதரங்கா படத்தின் மூலம் திரைத்துறையில் அறிமுகமானார்.பின்னர் 2016 ஆம் ஆண்டு கோலி சோடா என்ற கன்னட படத்தில் நடித்திருந்தார்.இவருக்கு தெலுங்கில் சல்தே சல்தே படத்திலும் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இவர் தெலுங்கில் மௌன ராகம் என்ற சீரியலில் நடித்தார்.

ஆண் நண்பருடன் நீச்சல் குளத்தில் கும்மாளம் போடும் பிரபல சீரியல் நடிகை பிரியங்கா..!! வைரலாகும் வீடியோ!

பிரியங்கா பிரதீக் என்பவரை காதலித்து வருவதாக கூறப்படுகிறது. அவருடன் இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலானது. மௌன ராகம் சீரியல் தமிழில் காற்றின் மொழி என்ற தலைப்பில் ரீமேக் செய்யப்பட்டு பிரியங்காவே கண்மணி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.இந்த சீரியலில் ஊமை பெண் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

ஆண் நண்பருடன் நீச்சல் குளத்தில் கும்மாளம் போடும் பிரபல சீரியல் நடிகை பிரியங்கா..!! வைரலாகும் வீடியோ!
ஆண் நண்பருடன் நீச்சல் குளத்தில் கும்மாளம் போடும் பிரபல சீரியல் நடிகை பிரியங்கா..!! வைரலாகும் வீடியோ!

இவர் சீரியல்களில் குடும்ப பாங்கான பெண் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் பிரியங்கா அடிக்கடி மாடர்ன் உடையில் இருக்கும் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வந்தார். இவர் யூடியூப் சேனல் ஒன்றை நடத்தி வருகிறார்.தற்போது பிரியங்கா அவரின் யூடியூப் சேனலில் தனது ஆண் நண்பருடன் நீச்சல் குளத்தில் விளையாடும் காட்சி உள்ள வீடியோவை வெளியிட்டுள்ளார்.

Click  தொடைகளை காட்டி ரசிகர்களை மயக்கிய ரித்து வர்மா ! பார்த்து உருகும் ரசிகர்கள் ! புகைப்படங்கள் உள்ளே!!

Tags