அடேங்கப்பா..! அந்த இடத்தில் பெரிய சைஸில் டாட்டு குத்தியுள்ள நடிகை லட்சுமி மேனன்..!!

பிரபு சாலமனின் இயக்கத்தில் நடிகை லஷ்மி மேனன் விக்ரம் பிரபுவுடன் இணைந்து கும்கி படத்தில் நடித்திருந்தார்.
ஆனால் இந்த திரைப்படம் வெளியாக தாமதம் ஆனதால் சசிகுமாருடன் இவர் நடித்த சுந்தர பாண்டியன் திரைப்படம் முதலில் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று தந்தது.பிறகு கும்கி திரைப்படம் வெளியாகி பெரிய அளவில் ஹிட்டானது.

இவர் 1996 ஆம் ஆண்டு கேரளாவில்
உள்ள கொச்சி பகுதியில் பிறந்தார்.இவர் கேரளாவில் உள்ள தூய நெஞ்சக் கல்லூரியில் இளங்கலை பட்டம் பெற்றார்.
இவர் நடனம் மீது உள்ள ஆர்வத்தால் நடன கலையை நன்கு கற்று தேர்ந்தார்.இவர்
2011 ஆம் ஆண்டு டிவியில் ஒளிபரப்பான பரத நாட்டிய நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.இதைபார்த்த மலையாள இயக்குநர் வினையன் இவருக்கு வாய்ப்பு கொடுத்தார்.

இவர் ரகுவிண்டெசுவந்தம் ரசியா என்ற மலையாள திரைப்‌படத்தின் மூலம் அறிமுகமானார்.தமிழில் கும்கி, சுந்தர பாண்டியன் போன்ற படங்களில் நடித்தார்.
பின்னர் 2014 ஆம் ஆண்டு வெளியான  நான் சிகப்பு மனிதன் திரைப்படத்தில் நடித்தார். இதைத்தொடர்ந்து இவர் நடித்த குட்டி புலி, பாண்டிய நாடு, ஜிகிர்தண்டா, கொம்பன் போன்ற பல படங்கள் இவருக்கு வெற்றி படங்களாக அமைந்தன.

லட்சுமி மேனன் படிப்பிற்காக படங்களில் நடிக்காமல் கொஞ்சம் நாள் விலகி இருந்தார்.நீண்ட இடைவேளைக்கு பிறகு தமிழில் கடைசியாக விக்ரம் பிரபுவுடன் இணைந்து புலி குத்திபாண்டி படத்தில் நடித்திருந்தார். இவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அடிக்கடி புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.
இந்நிலையில் தற்போது தன்னுடைய முதுகில் டாட்டு குத்தியுள்ள புகைப்படத்தை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு உள்ளார்.

Click  வெறும் துண்டை மட்டும் கட்டிக்கொண்டு ரசிகர்களின் சூட்டை கிளப்பும் சரோஜா பட நடிகை நிகிதா…!!

Leave a Reply

Your email address will not be published.