பிக்பாஸ் டேனிக்கு அழகிய ஆன் குழந்தை பிறந்துள்ளது.

இயக்குனர் கோகுல் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதியுடன் நடித்த இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படத்தில் “ரொம்ப சுமார் மூஞ்சி குமார்” என்ற கதாபத்திரத்தில் நடித்து புகழ்பெற்றவர் டேனியல் போப்.

இவர் பேசிய ” Friend லவ் மேட்டரு பீல் ஆகிட்டாரு ஆப் சாப்பிட்ட கூல் ஆயிடுவாப்புல ” வசனம் இன்றளவும் மிகவும் பிரபலம்.

இவர் தனியார் தொலைக்காட்சி நடத்திய பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் போட்டியாளராகவும் கலந்து கொண்டவர்..

டேனியல் டெனிஷா என்ற பெண்ணை காதலித்து 2018 ஆம் ஆண்டு செப்டம்பர் 3 ஆம் தேதி திருமணம் செய்து கொண்டார்.

இந்நிலையில் இந்த ஜோடிக்கு நேற்று ஜூன் 28 ஆம் தேதி காலையில் அழகிய ஆன் குழந்தை பிறந்துள்ளது.

இந்த செய்தியை டேனியல் போப் ” நாங்கள் இன்று ஒரு அழகிய ஆன் குழந்தையை கடவுளின் ஆசீர்வாதமாக பெற்றுள்ளோம். அனைவரும் குழந்தையை ஆசீர்வாதம் செய்யுங்கள் ” என்று தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்

Click  ரவீனா தாஹா வின் வேற லெவல் ஹாட் புகைப்படங்கள் !! அந்த இடம் செம்ம அழகு வர்ணிக்கும் இளசுகள்!! புகைப்படங்கள் உள்ளே!!

Leave a Reply

Your email address will not be published.