பீச்சில் ஹாட்டான உடையில் இளசுகளை கிறங்கடிக்கும் நடிகை சாந்தினி..!! லேட்டஸ்ட் போட்டோஸ்!!

நடிகை சாந்தினி சித்து +2 என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.இந்த படத்தை இயக்குனர் பாக்யராஜ் இயக்கியுள்ளார். இதில் சாந்தனு ஹீரோவாக நடித்திருந்தார்.ஆனால் அந்த படம்
 
பீச்சில் ஹாட்டான உடையில் இளசுகளை கிறங்கடிக்கும் நடிகை சாந்தினி..!! லேட்டஸ்ட் போட்டோஸ்!!

நடிகை சாந்தினி சித்து +2 என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
இந்த படத்தை இயக்குனர் பாக்யராஜ் இயக்கியுள்ளார். இதில் சாந்தனு ஹீரோவாக நடித்திருந்தார்.ஆனால் அந்த படம் விமர்சனம் ரீதியாகவும் மற்றும் வசூல் ரீதியாகவும் பெரிய வெற்றி பெறவில்லை. இதைத்தொடர்ந்து இவர் தெலுங்கில் அறிமுகமாகி தெலுங்கு திரையுலகில் பல படங்களில் நடித்து வந்தார்.

பீச்சில் ஹாட்டான உடையில் இளசுகளை கிறங்கடிக்கும் நடிகை சாந்தினி..!! லேட்டஸ்ட் போட்டோஸ்!!
பீச்சில் ஹாட்டான உடையில் இளசுகளை கிறங்கடிக்கும் நடிகை சாந்தினி..!! லேட்டஸ்ட் போட்டோஸ்!!

இவர் 1992 ஆம் ஆண்டு சென்னை உள்ள நுங்கம்பாக்கத்தில் பிறந்தார்.இவர்
சென்னையில் தனது பள்ளி மற்றும் கல்லூரி கல்வியை முடித்தார். இவர் தனது 17 வயதில் மிஸ் சென்னை போட்டியில் ஒரு போட்டியாளராக பங்கு பெற்றுள்ளார். பின்னர் இவர் 2009 ஆம் ஆண்டு சில
டிவி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராக பணியாற்றி பிரபலமானார்.

சித்து +2 படத்திற்கு பிறகு தெலுங்கு படங்களில் நடித்து வந்தார்.பின்னர் நான் ராஜாவாக போகிறேன் படத்தில் நடித்து தமிழில் மீண்டும் அறிமுகமானார். தமிழில் மன்னர் வகையறா, பில்லா பாண்டி கட்டப்பாவ காணோம், ராஜா ரங்கூஸ்கி’  போன்ற படங்களில் நடித்து வந்தார்.இவர்
தெலுங்கு திரைத்துரையில் பல படங்கள் நடித்து புகழ்பெற்றார்.சாந்தினி டான்ஸ் மாஸ்டர் நந்தாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

பீச்சில் ஹாட்டான உடையில் இளசுகளை கிறங்கடிக்கும் நடிகை சாந்தினி..!! லேட்டஸ்ட் போட்டோஸ்!!
பீச்சில் ஹாட்டான உடையில் இளசுகளை கிறங்கடிக்கும் நடிகை சாந்தினி..!! லேட்டஸ்ட் போட்டோஸ்!!

நந்தா தமிழில் இரும்புத்திரை, வில் அம்பு, பியார் பிரேமா காதல் ஆகிய படங்களில் நடன இயக்குனராக பணியாற்றியுள்ளார்.
தற்போது ஜீ தமிழில் ரெட்டை ரோஜா சீரியலில் நடிக்க வருகிறார் சாந்தினி. இவர் சமூக வலைதளங்களில் அடிக்கடி கவர்ச்சியான டேன்ஸ் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.தற்போது கடற்கரையில் கவர்ச்சியான உடையில் படு சூடான போஸ் கொடுத்துள்ளார்.

Click  நம்ம முல்லை ஹீரோயின் ரேஞ்சிற்கு மாறிட்டாங்களே: இன்ஸ்டாவை கலக்கும் விஜய்டிவி சீரியல் நடிகை.!!

Tags