இதுக்கு மேல மறைக்க எதுவும் இல்லை..!!நடிகை ராதிகா ஆப்தே வெளியிட்ட வைரல் போட்டோ!!

பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான கபாலி படத்தில் ரஜினி ஜோடியாக நடித்தார் ஹிந்தி நடிகை ராதிகா ஆப்தே. இந்த படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களிடம் பிரபலமானார்.இவர் தமிழில்
 
இதுக்கு மேல மறைக்க எதுவும் இல்லை..!!நடிகை ராதிகா ஆப்தே வெளியிட்ட வைரல் போட்டோ!!

பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான கபாலி படத்தில் ரஜினி ஜோடியாக நடித்தார் ஹிந்தி நடிகை ராதிகா ஆப்தே. இந்த படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களிடம் பிரபலமானார்.
இவர் தமிழில் 2012 ஆம் ஆண்டு தோனி திரைப்படத்தில் நடித்து தமிழ் திரையுலகில் அறிமுகமானார்.இதைத் தொடர்ந்து நடிகர் கார்த்தி நடித்த ஆல் இன் ஆல் அழகுராஜா  படத்தில் நடித்திருந்தார்.

இவர் 1985 ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் உள்ள வேலூர் மாவட்டத்தில் பிறந்தார். இவர் தமிழகத்தில் உள்ள மருத்துவ கல்லூரியில் தனது மருத்துவ படிப்பை முடித்தார். இவரின் தந்தை புனேவில் உள்ள ஸஹ்யன்றி மருத்துவமனையில் தலைவராக பணியாற்றி வருகிறார். மருத்துவ குடும்பத்தில் பிறந்த இவர் மருத்துவ துறையில் ஈடுபாடு இல்லாமல் திரைப்படங்களில் நடிக்க ஆர்வம் காட்டினார்.

இதுக்கு மேல மறைக்க எதுவும் இல்லை..!!நடிகை ராதிகா ஆப்தே வெளியிட்ட வைரல் போட்டோ!!

இவர் 2005 ஆம் ஆண்டு ஹிந்தியில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்து திரையுலகிற்குள் அறிமுகமானார்.இவர் பல குறும்படங்களில் நடித்துள்ளார்.பின் தொடர்ந்து பல ஹிந்தி படங்களில் நடித்துள்ளார்.இவர் வித்தியாசமான கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார்.இவர் படங்களில் கவர்ச்சி காட்ட மறுப்பு சொல்வதில்லை. இவர் படங்கள் மட்டுமன்றி வெப் சீரிஸ்களிலும் நடித்து வருகிறார்.

இதுக்கு மேல மறைக்க எதுவும் இல்லை..!!நடிகை ராதிகா ஆப்தே வெளியிட்ட வைரல் போட்டோ!!

இவர் திரைப்படங்களில் மட்டுமல்ல சமூக வலைத்தளங்களில் படு கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களுக்கு அதிர்ச்சி தந்து வருகிறார். அந்த வகையில் தற்போது தனது இன்ஸ்டாகிராமில்
அரை குறை மேலாடையுடன், கீழாடை இருக்கிறதா இல்லையா என்று தெரியாத அளவிற்கு புகைப்படம் ஒன்றை பதிவிட்டு உள்ளார்.அந்த புகைப்படத்தின் கீழ் இப்போது எல்லாமே தெளிவு..? என்று கேள்வியும் கேட்டுள்ளார்.

இதுக்கு மேல மறைக்க எதுவும் இல்லை..!!நடிகை ராதிகா ஆப்தே வெளியிட்ட வைரல் போட்டோ!!
Click  தந்தை மகன் இறப்புக்கு நீதி கேட்டு திரண்ட கோலிவுட் திரையுலகம்.

Tags