பொண்ணுக்கு தங்க மனசு சீரியல் நடித்த நடிகையா இது.?? இப்படி இருக்காங்களே வாயை பிளக்கும் ரசிகர்கள்!!

விஜய் தொலைக்காட்சியில்பொண்ணுக்கு தங்க மனசு என்ற சீரியலில் பவானியாக நடித்தவர் தான் பிரபல சீரியல் நடிகை விந்துஜா விக்ரமன்.இவர் தமிழில் நடிக்கும் முதல் சீரியல் இதுதான்.இவர் 1993
 
பொண்ணுக்கு தங்க மனசு சீரியல் நடித்த நடிகையா இது.?? இப்படி இருக்காங்களே வாயை பிளக்கும் ரசிகர்கள்!!

விஜய் தொலைக்காட்சியில்பொண்ணுக்கு தங்க மனசு என்ற சீரியலில் பவானியாக நடித்தவர் தான் பிரபல சீரியல் நடிகை விந்துஜா விக்ரமன்.இவர் தமிழில் நடிக்கும் முதல் சீரியல் இதுதான்.இவர் 1993 ஆம் ஆண்டு கேரளாவில் திருவனந்தபுரத்தில் பிறந்தார்.இவர் கொடுங்கனூரிலுள்ள பாரதிய வித்யா பவன் பள்ளியில் தனது படிப்பை முடித்தார்.

பொண்ணுக்கு தங்க மனசு சீரியல் நடித்த நடிகையா இது.?? இப்படி இருக்காங்களே வாயை பிளக்கும் ரசிகர்கள்!!

இவர் சர்வோபரி பாலக்காரன் என்ற மலையாள படத்தின் மூலம் முதன்முதலில்
சினிமாவில் அறிமுகமானார். அதன்பின் பல வாய்ப்புகள் மலையாள சீரியல்களில் இருந்து இவருக்கு வந்தது.தொடர்ந்து, ஆத்ம சகி, காளி கந்தகி, சந்தனமழா போன்ற பல மலையாள சீரியல்களில் நடித்து மிகவும் பிரபலமானார். இதில் சந்தனமழா இவருக்கு நல்ல வரவேற்பை பெற்றது.

பொண்ணுக்கு தங்க மனசு சீரியல் நடித்த நடிகையா இது.?? இப்படி இருக்காங்களே வாயை பிளக்கும் ரசிகர்கள்!!
பொண்ணுக்கு தங்க மனசு சீரியல் நடித்த நடிகையா இது.?? இப்படி இருக்காங்களே வாயை பிளக்கும் ரசிகர்கள்!!

பின்னர் தமிழில் 2018 ஆம் ஆண்டு ஒளிபரப்பான பொண்ணுக்கு தங்க மனசு”
சீரியலில் 103 வது எபிசோட் வரை நடித்து வந்த ஹீரோயின் ராதிகா ராவ் விலகி விட அதில் விந்துஜா நடித்து வந்தார்.தற்போது பல சீரியலில் நடித்து வருகிறார் விந்துஜா.
இவர் சீரியலில் குடும்பப்பாங்கான பெண் கதாபாத்திரத்தில் நடித்து வலம்
வருகிறார்.

பொண்ணுக்கு தங்க மனசு சீரியல் நடித்த நடிகையா இது.?? இப்படி இருக்காங்களே வாயை பிளக்கும் ரசிகர்கள்!!

இந்நிலையில் தற்போது மலையாளத்தில் பல சீரியல்களில் நடித்து வருகிறார்‌.இவர் நிஜ வாழ்க்கையில் மிகவும் மாடர்னாக இருந்து வருகிறார்.சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர் அடிக்கடி போட்டோ ஷூட் புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார். தற்போது இவரின் சில கவர்ச்சியான புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகிறது.

Click  செ க் ஸி யான போஸ் கொடுத்த நடிகை மீனாட்சி..!! ஹாட் ஃபிக்ஸ் !!

Tags