சட்டை பட்டனை கழட்டி விட்டு ஹாட் போஸ் கொடுத்த தனுஷ் பட நடிகை..!! லேட்டஸ்ட் க்ளிக்ஸ்!!

கடந்த 2008 ஆம் ஆண்டு வெளியான பூ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் நடிகை பார்வதி மேனன்.
இந்த திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.பூ டத்திற்காக சிறந்த அறிமுக நடிகைக்கான பிலிம்பேர் விருதினை பெற்றார் பார்வதி மேனன். இவர் 2006 ஆம் ஆண்டு அவுட் ஆப் சிலபஸ் என்ற படத்தின் மூலம் மலையாள திரைத்துறையில் அறிமுகமானார்.

இவர் 1988 ஆம் ஆண்டு கேரளாவில் உள்ள கோழிக்கோட்டில் பிறந்தார். இவர் சிறுவயதிலேயே பரதநாட்டிய கலையை கற்று உள்ளார்.இவர் தனது கல்லூரி படிப்பை கேரளாவில் உள்ள கல்லூரியில் முடித்தார்.பின்னர் இவர் மலையாள தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக பணியாற்றி வந்தார். இதைத்தொடர்ந்து அவுட் ஆப் சிலபஸ் என்ற திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார்.

தமிழில் பூ, மரியான், சென்னையில் ஒரு நாள், பெங்களுர் டேஸ், உத்தம வில்லன் போன்ற படங்களில் நடித்துள்ளார். மலையாளத்தில் இவர் நடித்த ஷார்லீ, பெங்களூர் டேஸ், கோடே, மை ஸ்டோரி போன்ற படங்கள் இவருக்கு மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்தது. இவர் மலையாளம், தமிழ் போன்ற மொழி திரைப்படங்களில் நடித்து வருகிறார்.
தற்போது புது என்ற மலையாள படத்தில் நடித்து வருகிறார்.

இவர் தமிழில் கடைசியாக நெட் ஃப்லிக்ஸ் தளத்தில் வெளியான நவரசா என்ற வெப் சீரிஸில் நடித்திருந்தார்.இவர் தமிழில் பல ஆண்டுகளாக நடித்து வந்தாலும் முன்னணி நடிகையாக வலம் வர முடிய வில்லை.இவர் சமீப காலமாக அடிக்கடி போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகிறார். தற்போது சட்டை பட்டனை கழட்டி விட்டு ஹாட்டான கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

Click  பெட் ரூமில் க வ ர்ச் சி ஆட்டம் புகைப்படத்தை வெளியிட்ட நடிகை சிருஷ்டி டாங்கே..!!வாயை பிளக்கும் ரசிகர்கள்!!

Leave a Reply

Your email address will not be published.