சீனாவை விரட்ட இந்தியா நோக்கி பறக்கும் ரபேல் ! புதிய படைப்பிரிவை உருவாக்கும் இந்தியா ! முழு விவரம்

இந்தியாவின் கனவு விமானமாக இருக்கும் ரபேல் போர் விமானம் கூடிய விரைவில் இந்தியா வரவுள்ளது குறிப்பிட்டு சொல்லவேண்டுமென்றால் ஜூலை மாதம் 27 ஆம் தேதி இந்தியா வரவுள்ளது
 
சீனாவை விரட்ட இந்தியா நோக்கி பறக்கும் ரபேல் ! புதிய படைப்பிரிவை உருவாக்கும் இந்தியா ! முழு விவரம்

இந்தியாவின் கனவு விமானமாக இருக்கும் ரபேல் போர் விமானம் கூடிய விரைவில் இந்தியா வரவுள்ளது குறிப்பிட்டு சொல்லவேண்டுமென்றால் ஜூலை மாதம் 27 ஆம் தேதி இந்தியா வரவுள்ளது .

மொத்தமாக 36 விமானங்களுக்கு இந்தியா ஆர்டர் கொடுத்துள்ள நிலையில் அதில் 4 முதல் 6 விமானங்கள் 27 ஆம் தேதி இந்தியா வரவுள்ளது . மீதமுள்ள விமானங்கள் குறிப்பிட்ட இடைவேளையில் வரும் 2022 ஆம் ஆண்டிற்குள் இந்தியா வந்தடையவுள்ளது .

கடந்த 2008 ஆம் ஆண்டு முதலில் போடப்பட்ட ஒப்பந்தம் சரியாக சென்றிருந்தால் 2012 ஆம் ஆண்டே நம்மிடம் ரபேல் விமானம் இருந்திருக்கும் ஆனால் அந்த ஒப்பந்தம் சில அரசியல் காரணங்களால் கைதுசெய்யப்பட்டது .

சீனாவை விரட்ட இந்தியா நோக்கி பறக்கும் ரபேல் ! புதிய படைப்பிரிவை உருவாக்கும் இந்தியா ! முழு விவரம்

அதனால் மீண்டும் 2016 ஆம் ஆண்டு தான் புதிய ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது . இந்த விமானத்திற்கான ஸ்பேர் மோட்டார்கள் மற்றும் இதில் பொறுத்தக்கூடிய ஏவுகணைகள் ஏற்கனவே இந்தியா வந்தடைந்துவிட்டது .

இந்த விமானங்களை இந்தியா கொண்டுவர இந்திய விமானிகள் பிரான்ஸ் செல்லவுள்ளனர் . இந்தியா வந்ததும் ஹரியானா மாநிலத்தில் உள்ள படைத்தளத்திலும் . மேற்குவங்கத்தில் உள்ள படைத்தளத்திலும் இந்த விமானங்கள் நிலைநிறுத்தப்படும் .

இந்த ரபேல் விமானங்களை வைத்து கோல்டன் ஆரோ ( Golden Arrow ) என்ற தனி படைப்பிரிவு உருவாக்கப்படவுள்ளது .

Tags