நடிகை அனசுயா பரத்வாஜ் வெளியிட்ட கவர்ச்சியான போட்டோஸ்..!! விளாசும் இளசுகள்!!

அனசுயா கடந்த 2003 ஆம் ஆண்டு தெலுங்கில் வெளியான நாகா படத்தின் மூலம் அறிமுகமானார்.இவர் தெலுங்கு திரையுலகில் தனது நடிப்பால் முன்னணி நடிகை எனும் அந்தஸ்தை பெற முயன்று கொண்டிருப்பவர் அனசுயா பரத்வாஜ். இவர் முதன் முதலில் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக தனது பயணத்தை தொடங்கினார்.

பின்னர் தெலுங்கில் நாகா படத்தின் மூலம் அறிமுகமாகி தொடர்ந்து பல படங்களில் துணை கதாபாத்திரத்தில் நடித்து வந்தார்.
அதன் பின்னர் 2018 ஆம் ஆண்டு ராம் சரண், சமந்தா, ஆதி ஆகியோர் நடிப்பில் வெளியான ரங்கஸ்தலம் படத்தில் நடித்திருந்தார்.இந்த படத்திற்காக சிறந்த துணை நடிகைக்கான ஃபிலிம் ஃபேர் விருது வென்றார்.

இந்நிலையில் மம்முட்டி நடிக்கும் பீஷ்ம பர்வம் படத்தின் மூலம் முதன்முதலாக மலையாள திரையுலகில் அடியெடுத்து வைக்கிறார் அனசுயா பரத்வாஜ்.இவர் ஏற்கனவே தெலுங்கில் மம்முட்டி நடித்த யாத்ரா படத்தில் நடித்துள்ளார்.தற்போது அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவாகும் புஷ்பா நடித்து வருகிறார்.

இதுமட்டுமல்ல இவர் சிரஞ்சீவி நடிக்கும் ஆச்சர்யா, வம்சி கிருஷ்ணா இயக்கத்தில் ரங்க மார்த்தாண்டா போன்ற படங்களில் நடித்து வருகிறார்இவர் படங்களில் அடக்கி வாசித்தாலும் சமூக வலைதளங்களில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.தற்போது தனது அழகு தெரியும் படி சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.இதை பார்த்த ரசிகர்கள் இவரின் ஆடை பற்றி விமர்சித்து வருகின்றனர்.

Click  நீச்சல் குளத்தில் இருக்கும் ஹாட்டான புகைப்படத்தை வெளியிட்ட நடிகை லட்சுமி மேனன்..!! சூடாகும் ரசிகர்கள் !!

Leave a Reply

Your email address will not be published.