கண்ணு கூசுது மேடம்..!! முழு தொடையை காட்டும் ராஜா ராணி சீரியல் நடிகை நவ்யா!!

தற்போது சின்னத்திரை நட்சத்திரங்கள் அதிகமாக மக்களுக்கு பரிட்சையமாகி வருகின்றனர்.அந்தவகையில் ராஜா ராணி 2 சீரியலில் வேலைகார பெண்ணாக மயிலு என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் நவ்யா சுஜி.இந்த
 
கண்ணு கூசுது மேடம்..!! முழு தொடையை காட்டும் ராஜா ராணி சீரியல் நடிகை நவ்யா!!

தற்போது சின்னத்திரை நட்சத்திரங்கள் அதிகமாக மக்களுக்கு பரிட்சையமாகி வருகின்றனர்.அந்தவகையில் ராஜா ராணி 2 சீரியலில் வேலைகார பெண்ணாக மயிலு என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் நவ்யா சுஜி.இந்த சீரியல் மூலம் மக்களிடையே பிரபலமாகி வருகிறார். நவ்யா சுஜி ஆந்திராவை பூர்வீகமாக கொண்டவர்.

கண்ணு கூசுது மேடம்..!! முழு தொடையை காட்டும் ராஜா ராணி சீரியல் நடிகை நவ்யா!!

இவர் தனது இன்ஜினீரியங் படிப்பை முடித்துவிட்டு சென்னைக்கு வேலை தேடி வந்துள்ளார்.பின்னர் ஐடி ஃபீல்டுல வேலை பார்த்துக்கொண்டே மாடலிங் செய்து வந்துள்ளார்.இவர் 2015 ஆம் ஆண்டு மிஸ் ஏபி யில் போட்டியாளராக பங்கேற்றார். தமிழ்படம் 2 ஆடிஷன் நடந்து போது ஃப்ரெண்ட்ஸ் மூலம் கேள்விப்பட்டு ஆடிஷன் அட்டர்ன் செய்து அதில் செலக்ட் ஆகி படத்தில் நடித்திருந்தார்.

கண்ணு கூசுது மேடம்..!! முழு தொடையை காட்டும் ராஜா ராணி சீரியல் நடிகை நவ்யா!!

இவரின் முதல் படமே வெள்ளித்திரையில் அமைந்தது. அதன்பின்னர் சில படங்களில் நடித்து வந்தார்.இந்நிலையில் நவ்யா வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான லைவ் டெலிகாஸ்ட் என்ற திகில் திரில்லர் வெப்சீரிஸில் நடித்திருந்தார். பின்னர் சின்னத்திரையில் வாய்ப்பு தேடி வந்தது ராஜா ராணி 2 சீரியலில் நடிக்க ஆரம்பித்தார். இவரின் படபட பேச்சு மூலம் ரசிகர்களை கவர்ந்தார்.

கண்ணு கூசுது மேடம்..!! முழு தொடையை காட்டும் ராஜா ராணி சீரியல் நடிகை நவ்யா!!
கண்ணு கூசுது மேடம்..!! முழு தொடையை காட்டும் ராஜா ராணி சீரியல் நடிகை நவ்யா!!

இவர் பல்வேறு காமர்ஸ் தளங்களுக்கு ஆடை, பாரம்பரிய நகைகள் போன்ற வற்றிற்கு விளம்பர மாடலாக இருக்கிறார். இதனால் அடிக்கடி போட்டோ ஷூட் களை நடத்தி வருகிறார்.இவரை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பலரும் பின் தொடர்ந்து வருகிறார்கள். தற்போது முட்டிக்கு மேல் ஏறிய ஆடையில் கவர்ச்சி காட்டி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
இதை பார்த்த ரசிகர்கள் கண்ணு கூசுது மேடம் …என்று கமெண்ட் அடிக்கிறார்கள்.

கண்ணு கூசுது மேடம்..!! முழு தொடையை காட்டும் ராஜா ராணி சீரியல் நடிகை நவ்யா!!

Tags