வனிதாவின் புதிய கணவரின் மறு பக்கம் பீட்டரின் முதல் மணைவி குடுத்த அதிரடி வாக்குமூலம் என்ன வாருங்கள் பாப்போம்!!

கடந்த சனிக்கிழமை பீட்டர் என்கிற கிறிஸ்தவரை தன்னுடைய வீட்டிலேயே கிறிஸ்தவ முறைப்படி கல்யாணம் செய்து கொண்டார் வனிதா

இப்படி இருக்க பீட்டர் முதல் மனைவி எலிசபெத் நேற்று இந்த திருமணம் செல்லாது என போலீஸாரிடம் புகார் அளித்தார் அவர். மேலும் பீட்டர் பற்றி சில அதிர்ச்சித் தகவலை தற்போது தெரிவித்துள்ளார்

அது என்னவென்றால் பீட்டர் மிகப்பெரிய குடிமகன் அவர் என்றும் ,அதனால் அவரை திருத்துவதற்காக மறுவாழ்வு மையத்தில் அவரை சேர்த்தோம் என பீட்டர் முதல் மனைவி எலிசபெத் தெரிவித்துள்ளார்

அதேபோல் சட்டரீதியாக தன்னை விவாகரத்து செய்ய மாட்டேன் என பீட்டர் எழுதிக்கொடுத்த பேப்பரும் தன்னிடம் உள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்

அதுமட்டுமில்லாமல் தங்களுக்கு தற்பொழுது இரண்டு பெண் குழந்தைகள் உள்ளது ,அந்த இரண்டு குழந்தைகளும் அப்பா வேண்டுமென தற்பொழுது அழுது கொண்டு இருக்கிறார்கள்

அதனால் காவல்துறையினர் இந்த திருமணம் செல்லாது என அறிவித்து

பீட்டரை மீண்டும் தன்னுடன் சேர்த்து வைக்க வேண்டும் என ஒரு பேட்டி ஒன்றில் இந்த தகவலை தற்போது அவர் எலிசபெத் தெரிவித்துள்ளார்

Click  தமிழ்நாடு முதல்வரின் ராஜதந்திரம் வாருங்கள் அதை பற்றி பாப்போம்!

Leave a Reply

Your email address will not be published.