என்னமா இப்படி இறங்கி இருக்கு..!! படுக்கையில் படு சூடான புகைப்படத்தை வெளியிட்ட தொகுப்பாளினி அம்மு!!

தமிழ் தொலைக்காட்சி சேனல்களில் பல ஆண்டுகள் தொகுப்பாளினியாக இருந்து வருகிறார் அம்மு இராமச்சந்திரன். சென்னையை பூர்வீகமாக கொண்ட இவர்
தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக தனது பயணத்தை தொடங்கி அதன் பின் டப்பிங் ஆர்டிஸ்ட், சீரியல் நடிகை மற்றும் ஒரு சில படங்களில் கதாநாயகியாகவும், துணை நடிகையாகவும் நடித்துள்ளார் நடிகை அம்மு.

இவர் சன் டிவியில் ஒளிபரப்பான பைரவி சீரியல் மூலம் தமிழ் மக்களிடையே அறிமுகமானார் நடிகை அம்மு. இந்த சீரியல் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.பின் சன் டிவியில் ஒளிபரப்பான நாதஸ்வரம் சீரியலில் நடித்தார் அம்மு.அந்த சீரியல் மூலம் பிரபலமானவர். இவர் தமிழில் பல படங்களில் டப்பிங் ஆர்டிஸ்ட் ஆக பணியாற்றி வந்தார்.

அதன் பின்னர் வெங்கட்பிரபு இயக்கத்தில் வெளியான சரோஜா படத்தில் சரணுக்கு மனைவியாக நடித்திருந்தார். இதுமட்டு மல்லாமல் மலையாளத்தில் ஒரு படத்தில் கதாநாயகியாகவும் நடித்துள்ளார்.இவர் நடிப்பதை தாண்டி தொலைக்காட்சி சீரியல் நடிகர், நடிகைகளுக்கு டப்பிங் பேசி வருகிறார். சினிமாவில் பல வழிகளில் பணியாற்றியுள்ளார்.

இவர் சமீபகாலமாக எந்த தொலைக்காட்சி
நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ளவில்லை
நீண்ட நாட்களாக காணாமல் போன அம்மு தற்போது தனது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு திரையுலகில் கம்பேக் கொடுத்துள்ளார்.இவர் தனது மேலாடையை இறக்கிவிட்டு ஹாட்டான போஸ் கொடுத்துள்ளார்.இதை பார்த்த ரசிகர்கள் இந்த வயசுலையும் இப்படி இருக்கீங்களே என்று வர்ணித்து வருகிறார்கள்.

Click  வழவழப்பான அங்கத்தை காட்டி ரசிகரங்களை சுண்டி இழுக்கும் ரெஜினா ! வெளியான புகைப்படங்கள் !

Leave a Reply

Your email address will not be published.