தரமான நாட்டு கட்ட தா போலயே..!! ராஜா ராணி பட நடிகை மிஷா கோஷலின் ஹாட் போஸ் ..!!

அட்லி இயக்கத்தில் ஜெய், ஆர்யா, நஸ்ரியா மற்றும் நயன்தாரா நடிப்பில் வெளியான ராஜா ராணி திரைப்படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகை மிஷா கோஷல்.இந்த படத்தில் நயன்தாராவின் தோழியாக நடித்திருந்தார்.இந்த படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார்.அதன் பிறகு பல படங்களில் இவர் ஹீரோயின்களின் தோழியாக நடித்துள்ளார். 

இவர் 1989 ஆம் ஆண்டு லக்னோவில் பிறந்தார்.தற்போது பெங்களூரில் வசித்து வருகிறார்.இவர் தனது கல்லூரி படிப்பை முடித்து விட்டு நாடக நிகழ்ச்சியின் மூலம் நடிப்பு வாழ்க்கையை தொடங்கினார். பின்னர் பொக்கிஷம் படத்தின் மூலம்
தமிழ் திரையுலகில் அறிமுகமானார். இதையடுத்து 180, ஏ.ஆர்.முருகதாஸின் ஏழாம் ஆம் அறிவு படத்தில் நடித்தார்.

இதைத் தொடர்ந்து காஜல்அகர்வாலின் தோழியாக நான் மகான் அல்ல என்ற படத்தில் நடித்திருந்தார்.பின்னர் மிஷ்கின் இயக்கத்தில் முகமூடி மற்றும் இஷ்டம் போன்ற படங்களில் நடித்தார்.வணக்கம் சென்னை மிகவும் தைரியமான பெண்ணாக நடித்திருந்தார்.இவர் பல வருடங்களாக நடித்து வந்தாலும் தற்போது வரை முன்னணி நடிகை எனும் அந்தஸ்தை பெறவில்லை.

தற்போது இவர் மூச், யாழ் போன்ற மூன்று படங்களில் ஹீரோயினாக நடித்து வருகிறார். யாழ் என்ற படத்தில் இலங்கை தமிழ் பெண்ணாக நடித்து வருகிறார். அவ்வப்போது தன்னுடைய ஹாட்டான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார். தற்போது முன்னழகு எடுப்பாக தெரிய போஸ் கொடுத்துள்ளார் இதை பார்த்த ரசிகர்கள் கிளாமர் தோப்பு… கவர்ச்சி ராணி.. என்று எக்குதப்பாக வர்ணித்து வருகிறார்கள்.

Click  தங்கள் ஜோடிகளுடன் சேர்ந்து நடனமாடும் இளம் பெண்கள் !! இளம் ஜோடிகளின் செம்ம டான்ஸ் வீடியோ!!

Leave a Reply

Your email address will not be published.