அடடா அல்வா துண்டு இடுப்..இடுப்..!! சீரியல் நடிகை சரண்யாவின் சூடான புகைப்படங்கள்!!

தமிழில் நெஞ்சம் மறப்பதில்லை என்ற சீரியல் மூலம் பிரபலமானவர் நடிகை சரண்யா துராடி சுந்தர்ராஜ். இவர் 1987 ஆம் ஆண்டு சென்னையில் பிறந்தார். சொந்த ஊராக கொண்டவர்.இவர் தனது கல்லூரி படிப்பை எத்திராஜ் கல்லூரியில் முடித்தார்.பின்னர் இவர் ஒரு செய்தி தொகுப்பாளராக தனது மீடியா வாழ்வை தொடங்கினார்.இவருக்கு படிக்கும் போதே கலைஞர் டிவியில் செய்தி வாசிப்பாளராக வாய்ப்பு கிடைத்தது.

அதன்பிறகு ராஜ் டிவி, ஜீ தமிழ், புதிய தலைமுறை பங பல டிவி சேனல்களில் தொகுப்பாளராக வளம் வந்தார்.இதன் மூலம் ஒட்டுமொத்த ரசிகர்களையும் ஈர்த்தார்.பின்னர் திறமையால் விஜய் டிவியில் ஒளிபரப்பான நெஞ்சம் மறப்பதில்லை சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.பின்னர் ஆயுத எழுத்து சீரியலில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமடைந்தார்.

இதையடுத்து சன் டிவியில் ஒளிபரப்பான ரன் சீரியலிலும் நடித்து வந்தார்.நடிகை சரண்யா ராகுல் சுதர்சன் என்பவரை காதலித்து வருகிறார் என்று செய்தி வெளியானது பின்னர் அவரே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தின் மூலம் உறுதி செய்தார். சரண்யா தனது காதலர் ராகுல் சுதர்சனுடன் இருக்கும் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு உறுதி செய்தார். 

இவர் சமீபத்தில் தனது காதலரான இலங்கை தமிழர் ராகுலை திருமணம் செய்து கொண்டார்.இவர் சமூக வலைத்தளங்களில் மிகவும் ஆக்டிவ்வாக இருக்கிறார்.அவ்வப்போது போட்டோ ஷுட்களை நடத்தி வருகிறார்.சமீபத்தில் போட்டோ ஒன்றை வெளியிட்டார். இதை பார்த்த ரசிகர்கள் அடடா அல்வா துண்டு இடுப்.. இடுப் என்று அவரின் அழகை எக்குதப்பாக வர்ணித்து வருகிறார்கள்.

Click  வேலூர் கல்லூரி மாணவிகளின் அழகிய நடனம் ! சேலையில் பெண்கள் ஆடும் நடனத்தை பாருங்கள் !

Leave a Reply

Your email address will not be published.