ரசிகர் கேட்ட கிளாமர் புகைப்படத்தை வெளியிட்ட டிக் டாக் பிரபலம் காயத்திரி ஷான்..!!

டிக் டாக் ஆஃப்பின் மூலம் வீடியோக்களை வெளியிட்டு பலர் பிரபலமாகி விட்டார்கள். அதில் ஒருவர் தான் காயத்திரி ஷான்.
இவர் இலங்கையை சேர்ந்தவர்.இவர் டிக் டாக்கில் தமிழ் மற்றும் மலையாளத்தில் பல வீடியோக்களை வெளியிட்டு வந்தார்.  இவரின் வீடியோக்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இவரை அதிகமான ரசிகர்கள் பின் தொடர்ந்து வந்தனர்.

அதன் மூலம் இவருக்கு சினிமாவில் பல வாய்ப்புகள் தேடி வந்தது. மலையாளத்தில்
படத்தின் மூலம் அறிமுகமானார் காயத்திரி மலையாளத்தில் நிவின் பாலி, நயன்தாரா நடிப்பில் வெளியான லவ் ஆக்சன் டிராமா படத்தில் நயன்தாராவின் தோழியாக நடித்திருந்தார்.இந்த திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.தற்போது இவர் தமிழில் நடித்து வருகிறார். 

இலங்கையை பூர்வீகமாக கொண்டவர் காயத்ரி ஷான். இவர் முதலில் மியூசிக்கல் ஆப்பின் மூலம் தான் பிரபலமானார். பின்னர் இலங்கையில் ஒரு குறும்படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.பின்னர் மியூசிக் ஆப், டிக் டாக் மூலம் பிரபலமானார் அதன் மூலம் இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உருவானது. தற்போது ஒரு சில படங்களில் நடித்து வருகிறார்.

டிக் டாக் ஆஃப் தடை செய்யப்பட்ட பிறகு தற்போது இன்ஸ்ட்கிராமில் வீடியோக்கள் வெளியிட்டு வருகிறார்.இவரை மில்லியன் ரசிகர்கள் பின்தொடர்ந்து வருகின்றனர்.
காயத்திரி அடிக்கடி ரசிகர்களுடன் பேசி வருகிறார்.அப்போது ரசிகர் ஒருவர் உங்களோட கிளாமர் போட்டோ அனுப்புங்க என்று கேட்டுள்ளார்.அதற்கு கடற்கரையில் தொடை தெரியும் அளவுக்கு குட்டியான உடையில் எடுத்த புகைப்படத்தை வெளியிட்டு திக்கு முக்காட வைத்துள்ளார்.

Click  கொஞ்சம் ம றைச்சு போஸ் கொடுங்க !பூனம் பாஜ்வாவின் புகைப்படத்தை பார்த்து வாயை பிளந்த ரசிகர்கள்…!!! புகைப்படங்கள் உள்ளே

Leave a Reply

Your email address will not be published.